'சுன்னத் ஜமாஅத்தை பொதுபல சேனாவுடன் இணைத்துப் பேசுவது கீழ்த்தர செயற்பாடு' - ஜமாலி
(ஜமாலி)
இலங்கையில் இருக்கும் சமகால முஸ்லிம் இயக்கங்கள் மத்ஹபுகளையும் அவைகளின் இமாம்களையும் தூக்கி வீசும் போது இவர்கள் அமைக்கப் போகும் தேசிய ஷ{ரா சபையானது என்ன தகுதியைக் கொண்டிருக்கும் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
குர்ஆனும் ஸுன்னாவும் இருக்கும் போது எதற்கு இமாம்களும் மத்ஹபுகளும் என்று கேட்போர் அறிவீனர்களாக இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் விரோத சக்திகளின் கைக்கூலிகளாக இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால், சித்தம் கலங்கியவர்களாக இருக்க வேண்டும்.
குர்ஆனையும், ஹதீதுகளையும் எமக்குக் காட்டியவர்கள் இமாம்கள்தான். அவ்விரண்டின் தெளிவுகளையும் இமாம்களின் துணையின்றி பெற்றுக்கொள்ள முடியாது என்பது ஆணித்தரமான கூற்றாகும்.
இமாம்களையும் மத்ஹபுகளையும் மறுப்போர் குர்ஆனையும் ஹதீதையும் மறுப்பதற்கு சமனாவர் ஏனென்றால், அவர்கள்தான் இஸ்லாத்தின் 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். அவர்கள்தான் குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் விரிவுரை தந்தவர்கள். இஸ்லாத்தின் சட்டக்கலையின் தந்தைகளும் அவர்கள்தான். அவர்களை மறுப்பதானது இஸ்லாமிய சட்டக்கலையை மறுப்பதாகும்.
மரணப்படுக்கையில் வழிகெடுக்கும் ஷெய்த்தான் நரகை சுவனமாகவும், சுவனத்தை நரகமாகவும் காட்டுவது போல, இந்த இயக்கவாதிகள் இறைநேசர்களும், மாமேதைகளுமான இமாம்களைத் தூக்கி வீசி மத்ஹபுகளைப் புறக்கணித்துக்காட்டி இவர்களின் இயக்கங்களை தஃவா இயக்கங்களாகவும் இவர்களையும் இவர்களின் இயக்கங்களின் தலைவர்களான முஸ்லிம் விரோத கூலிகளை பெரிய இமாம்களாகவும் காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறுதான், தற்போது இவர்கள் அமைக்கப்போகும் ஷ{ரா சபையுமாகும். என்ன தைரியம் இவர்களுக்கு? இமாம்களையும் மத்ஹபுகளையும் செல்லாக்காசாக்கிவிட்டு இவர்கள் உருவாக்கும் இயக்கங்களையும் ஷுரா சபைகளையும் முஸ்லிம் மக்களிடம் விதைக்க வருகின்றனர். யார் இவர்கள்? இவர்களின் தகுதி என்ன? என்பதைப் புரியாமல் பெரிய முல்லாக்களாக காட்ட முற்படுவதை முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டுமா? இதைவிடப் பெரிய ஜோக் வேறு ஒன்றுமில்லை.
கடந்த 19.06.2013ம் அன்று அம்பாறை மாவட்ட அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமா சபை சார்பாக அதன் தலைவர் என்ற வகையில் தேசிய ஷுரா சபை தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கைக்கு இயக்கங்களின் தீவிர ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அக்கருத்துக்கள், இமாம்களையும், மத்ஹபுகளையும் சாடி எழுதப்பட்டிருந்தன.
இமாம்களைத் தூக்கி வீசும் இவர்கள் ஐரோப்பியர்களின் அடிவருடிகளான
1. பீ ஜே
2. மௌதூதி
3. இல்யாஸி
4. நஜ்தி
5. அல்பானி
6. கர்ளாவி
போன்றவர்களை தலையில் தூக்கி ஆடுகிறார்களே அதன் உள்நோக்கம் என்ன? இவர்களின் அறிவுத்தகைமைகள் என்ன? அமல்களின் ஆழம் என்ன? இவர்களின் பூர்வீகம் என்ன? என்பதையெல்லாம் அறியாதவர்கள் இங்கு யாருமில்லை.
இவர்களை விட இமாம்கள் தகுதி குறைந்து விட்டார்களா?
அன்பானவர்களே! உங்களின் அவதானத்திற்கு புஹாரியில் பதிவான ஒரு ஹதீதை முன்வைக்கிறேன்.
ஷஷபின் ஒரு காலம் வரும் அப்போது (அறிவிலும் வயதிலும்) சில குறை மதியாளர்கள் தோன்றுவார்கள். அவர்கள் இஸ்லாம் பேசுவார்கள், ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள், அவர்களின் தொழுகை நோன்பு, அமல்கள் யாவும் அபாரமாகத் தோன்றும். ஆனால், அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவார்கள், அது தொண்டைக்குழியுடன் நின்றுவிடும், உள்ளத்திற்குச் செல்லாது. அவர்களின் ஈமானுடைய தகுதியானது வில்லில் இருந்து அம்பு பாய்வது போல் ஈமான் அவர்களை விட்டும் வெளியேறி விடும்.||
இந்த ஹதீதானது இத்தகைய இயக்கவாதிகளுக்கு இலக்கணமாகும். இவர்கள் குர்ஆன் ஓதுகிறார்களோ இல்லையோ? அல்லது தொழுகிறார்களோ இல்லையோ? அல்லது நோன்பு நோற்கிறார்களோ இல்லையோ? அவைகளை நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஆயினும், அவர்கள் பெரிய நீளமான தாடி வைத்திருக்கிறார்கள், ஜுப்ஆ அணிந்திருக்கிறார்கள், பெரிய முல்லாக்களைப் போல வேஷம் போட்டிருக்கிறார்கள். இவர்கள்தான், அல்லாஹ்வின் தூதர் காட்டிய ஈமான் பறிக்கப்பட்டவர்களாவர் என்பதை அனைவரும் அறியக்கூடியதாகவிருக்கிறது.
ஒரு குருடனுக்கு பாதையைக் கடக்க ஒரு துணை வேண்டும், ஒரு நோயாளிக்கு குணமடைய ஒரு வைத்தியர் வேண்டும், ஒரு மகனுக்கு உணவு கொடுக்க ஒரு தாய் வேண்டும், ஒரு மனிதனுக்கு கற்பிக்க ஆசிரியர் வேண்டும். அதேபோல, குர்ஆனையும் ஹதீதுகளையும் அறிய இமாம்கள் வேண்டும். இதில், என்ன ஷpர்க் இருக்கின்றது? இது கூட இவர்களுக்கு புரியாமல் போய்விட்டது.
இமாம்களின் வழியில் ஷரீஆவைப் பின்பற்றுவது ஷpர்க் என்றால் ஒரு நோயாளி வைத்தியனைத் தேடுவதும், கண் தெரியாதவன் ஒரு துணையைத் தேடுவதும் இயக்கவாதி களின் கருத்துப்படி ஷpர்க்காகி விடுமே!
இந்த இயக்கங்களின் இரகசியம் எமக்கு நன்கு தெரியும். அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் அடிமைப்பட்டுள்ள அரபு நாடுகளின் பணம் இவர்களுக்கு வருகிறது. இப்பணம் வரத் துவங்கிய காலம் 1980இற்குப் பின்தான். அதற்கு முன் பணம் வரவில்லை, இந்த இயக்கங்களும் வரவில்லை.
இலங்கைக்கு இஸ்லாம் இயக்கவாதிகளால் வரவில்லை. ஆயிரக்கணக்கான இறைநேசர்களாலும், தரீக்காவுடைய ஷெகுகுமார்களாலும்தான் இஸ்லாம் வந்தது. தரீக்காக்களின் ஷெகுகுமார்களின் துணையால்தான் தென் இலங்கையிலிருக்கும் பாரம்பரிய பஹ்ஜி, கபூரி, ஜிப்ரி, பாரி, மஹ்ழரி போன்ற அரபுக்கல்லூரிகள் தோன்றின. அக்கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்ற உலமாக்கள்தான் இந்த நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாத்தவர்களும் வளர்த்தவர்களுமாவர். அத்துடன், உலகின் மிகப்பெரிய முதலாவது தரீக்காவுடைய நாயகம் குவலயம் போற்றும் குத்பு நாயகம் அவர்களின் தரீக்காவில் வளர்ந்த அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலீம் (ரஹ்) அவர்கள்போன்ற மகான்களின் வருகையாலும்தான் இஸ்லாம் இலங்கையில் மலர்ந்தது. இவ்வாறான சுன்னத் வல் ஜமாஅத் சகோதர்களை பொதுபல சேனாவுடன் உடன் இணைத்துப் பேசுவது எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடாகும். இது தொடர்பாக எவரும் கவலைப்படவோ அஞ்சவோ இல்லை. இதுவே, இன்றுள்ள நிலைப்பாடாகும்.
அல்லாஹு அக்பர்
allah enai vaippavarhalai mannikkamattan ivarhal inai vaippavarhal
ReplyDeletejamali oru mottaikadathasi poattirukkirar. awwalavuthan jessli busli ellam eni comments elthuwarhal.velai ellathavarhal ellam mufthiaahiruwarhal.mandaila mudiernthal mattum poathathu moolauum vaenum ithu jamaalikku samarpanam.
ReplyDeleteஇறுதியாக ஒன்று நிச்சயமாக புரிகிறது ... நீங்கள் ஒரு பக்கா கப்ருவணங்கி (ஷிஆ ) .. அல்லாஹ்தான் உங்களைப்போன்ற வர்களை பாதுகாக்க வேண்டும் ..
ReplyDeleteIf this man do not agree with the modern day Aalims or Ulamas in today's Muslim world, then how can we get fatwa for new issues in these days??? Modern day problems cannot be solved by those respected Imam's old fatwas.
ReplyDeleteகசப்பாயினும் உண்மை பேசு என்பது நபி மொழி.ஜமாலி உண்மை பேசியிருக்கிறார்.
ReplyDeleteYAAR INTHA MUTTAAL JAMALI?SUNNATH WAL JAMA-ATH ENRU SOLLIKONDU HABEEB (SAL) AWARHALIN MELANA DHADIYAI KOCHCHAIP PADUTHTHUM IWARHALA SUN-NETHI-WAL JAMATH?KABURUHALAI WANANGIKKONDU WAYITRUPPILAIPPUKKU MAKKALAI MUTTALAKKI MARKATHTHAI WITKUM IWARHAL ISLATHTHAIPPATRI PESHUWAZATKU ENNA THAHUZI?KOAPPACHCHORUM,ROTTITH THUNDUM,KATHTHAM FATHIHAWUM?WALIMARHAL WANDHU IZANAIYYA WALARTHARHAL? NABIYIN MEEZU MUHABBATH NAAWIL MATTUM IRUNDHU ENNA PAYAN SEYALIL IRUKKA WENDUM.YAHUDHI NASARAKKALAIPPONRU MUHACHCHAWARAM(FULL SHAVE) SEYYUM IWARHAL SUN-NETHI-WAL-JAMATH.sunnath wal jamath enra peyaril "shee-a Kolhaiyai Parappum iwarhaludan kawanamaha nadandhu kollumaru Anaiththu Muslimkalidamum Paniwaha Kaettukkolhirane. 'ALLAH INDHA THAREEQA WAAZIHALUKKU UNMAIYANA DHEENAI NASEEBAKKUWANAHA!
ReplyDeletesahothrar jamaali awarhale makkal viliththu widdarhal ini unka pachcha palikkathu
ReplyDeleteமுஸ்லீம்கள் பிளவுபட்டால் பொதுபல சேனாவுக்கு கொண்டாட்டம்
ReplyDeleteஹதீஸ்:
ReplyDeleteகாலங்களில் சிறந்தது என்காலமும் பிறகு என் காலத்தை அடுத்தவர்களின் காலமும் பிறகு அவர்களை அடுத்தவர்களின் காலமும் ஆகும். பின்னர் பொய் பரவிவிடும்.
அறிவிப்பு: இப்னு உமர் (ரலி)-திர்மீதி.
அல்குர்ஆன்:2-88
நம்பிக்கை(ஈமான்)கொள்வோர் சிறுபான்மையினரே!
அல்குர்ஆன்:11-17
பெரும்பான்மையான மனிதர்கள் நம்பிக்கை(ஈமான்)கொள்ளமாட்டார்கள்!
இவருடைய உண்மையான இயற்பெயர் ஜமாலி அல்ல. றபியுத்தீன்.
ReplyDeleteஇன்று இஸ்ரேலின் மொஷாட் சதிவலையமைப்பு ஐரோப்பாவில் மாத்திரமன்றி ஆசியாவிலும் குறிப்பாக மியன்மார்,தாய்லாந்து,இந்தியா,ஸ்ரீலங்கா போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பெரும்பாண்மை மக்கள் மத்தில் ''இஸ்லாமோபோபியா'' இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம், இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற அச்சநோயை முடுக்கிவிட்டுள்ளது. இதன் பயங்கர விளைவுகளை அண்மையில் மியன்மார் முஸ்லிம்கள் அனுபவித்தனர்,இன்றுவரை அனுபவிக்கின்றனர். இன்னும் குறுகிய காலத்தில் இந்தியாவிலும்,ஸ்ரீலங்காவிலும் இதுபோன்ற நிலைமைகள் உருவாகும் சாத்தியங்களை அவதானிக்கமுடிகின்றது. ஆகவே ஒரே இறைவனையும்,ஒரே இறைத்தூதரையும் ஏற்றுக்கொண்டு ஏனையவிடயங்களில் வேறுபட்ட சிந்தனைகளை பின்பற்றும் நாம் நமக்குள் இருக்கும் சில்லறைவிடயங்களுக்காக ஒருவரையொருவர் வசைபாடி வேற்றுமையை வளர்த்துச்செல்வது ஆரோக்கியமானதல்ல. ஆகவே இக்காலத்தின்,சூழலின் தன்மையை உணர்ந்து செயல்படுவது எம் அனைவரின் மிகமுக்கிய கடமையாக உள்ளது.
ReplyDeleteMr comedian rafiuddeen (jamali) poratta mattra peyar weittirukkum unakku poortiyaana thadiudanum poortiyaana islaattudanum waalnda (salafus saliheengalai) ner wali nadanda munnor patrip pesa yaar anumadi koduttadu janadipadi aalosahar anda kabru wanangi mushrikkam
ReplyDeleteAlladu kabru wanangihalin paadukawalan full shave a....i moulaanawa buhariyin hadeesei suttikkattum unakku thadi patri buhari imam padiwu seyda hadees teriya waippillai ean endral kabr wanangihalin naweena imamgal aneharukku tea tool thadi taane maappillai lebbe aalim kabr wanangi Alla awar pondrorai waittu wayitrup pilaippu nadattum un pondra komali lebbaihal tan kabr wanangi ( jamalyin kootrai aamodippawarhal anaiwarum kabr wanangihalum waayil mattum nabiyin puhal padum @ maulidu @ koottam matrum taan ) waalha kattam walarha jamalyin wayiru !!!! ???allah nam anaiwarayyum shirkkai wittim mushrikeengalai wittum padukaap paanaha aameen idutaan un mai kasappaha irundal jamalyin peyaril 1265435 kattam kudukkawum !!!!!????? Ippadikku yahoodi nasaarakkilin wirodi
These Tharika's and Thouheed Jamath are two side of coins, These two are extremist groups who create problem in the name of Islam and create division among Muslim Ummah. Killing each other in the name Islam, its happen in Beruwela and some other places.
ReplyDeleteEven shoora council created to united the all Islamic movements but these two groups not joining and criticizing each other So the enemy of Islam will get more benefit from them.
According my opinion these two groups not following the teaching of prophet Muhammad pbuh. Even when Sahabas had different opinion they not fight each other. Even Imam Buhari collect Hadith from some Khawarij because of their truthfulness.
In this article what he said is tottaly wrong all the past and current Ulamas and scholars respect and love the great four imams.
Even some Tharika's wrote in the news papers against other jammath and against Saudi so it all plus point to enemies of Islam and Muslim. BBS got more information about Dawwah organization its not from Buddhist its from some our so call Muslim groups.
So please stop your stupids things what ever you write or talk it not the way of islam.
மத்கபுகளை பின்பற்ற இமாம்களில் யாரும் சொல்லியிருக்கிறார்களா?
ReplyDeleteஅவர்களும் குர் ஆன்,ஹதீஸ் போதனைகளைத்தானே சொன்னார்கள். அவர்களின் மரணத்தின் பின்னரே மதுகபுகள் என்ற பெயரில் மக்கள் திசை மாறத் தொடங்கினார்கள்.
இமாம்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டு ஹதீஸ்களுக்கு மாறாக உருவாக்கப்பட்டவைதான் இன்றைய மதுகபுகளின் நிலை.
மார்க்கத்தில் உண்மையை தேடி கற்பவன் இவற்றை இனங்கண்டு கொள்வான். இதுவே யதார்த்தம்.
Unmaiya chonnal Manam Purinthukollathuthan.
ReplyDeleteEn Nangal Kalimavaikooda Purinthukollatha Muttalhalthane.
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
ReplyDeleteமக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (சஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹீஹுல் புகாரி - 3651
உங்களை மரனம் தீண்டும் வரை இதை உனரமாட்டீர்கள///
கண்டவர்க்கும் கொண்டவர்க்கும் உன்மை விளங்கும் அறிவுக்கன் மூடிக்கிடப்பவர்க்கு என்ன விளங்கும்...
எந்த முட்டாளும் அல்லது பித்தனும் தான் முட்டாள் என்றோ பித்தன் என்றோ ஏற்றுக்கொள்வதில்லை. இப்படித்தான் துன்யா. ஒன்று மட்டும் நிச்சயம் அதாவது ஷீயா கொள்கை மேலோங்கவேண்டும் என்பதற்காக இலங்கையிலும் சில கருப்பு ஆடுகள் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத் என்ற பெயரின் கீழ் அலைந்துகொண்டிருக்கின்றன.
ReplyDeleteWhat happend to my comment
ReplyDeletesirantha karuththu
ReplyDeleteஇந்த ரபீயுதீன் 2001 m aandu BMICH I'll nadaipetra "sunnathuval jamaath enpavarkal yaar" Enra vivathathil metkooriya buhari hatheesai koori athatku thowheed jamathinaraal patil koorappaddu vaayadaithu ponavarthaan' ippothu ellorum maranthiruppaarkal enru ninaithu ivvaru arikkai vidukinraar, valikedda koodam ivarkaltaan enpathatkey ivar athaaram soli irkiraar.
ReplyDeleteநன்மையின் பக்கம் வாருங்கள். அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவான்.
ReplyDeleteபிறரை நாம் குறை கூறத்தோவையில்லை.
பிறர் உண்மையை கூறினால் ஏற்றுக்கொள்ளுங்கள், பொய் கூறினால் சகித்துக்கொள்ளுங்கள்,நிரூபிக்க முற்படாதீர்கள் .மௌனம் சாதியுங்கள்.
நன்மையின் பக்கம் வாருங்கள். அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவான்.
ReplyDeleteபிறரை நாம் குறை கூறத்தோவையில்லை.
பிறர் உண்மையை கூறினால் ஏற்றுக்கொள்ளுங்கள், பொய் கூறினால் சகித்துக்கொள்ளுங்கள்,நிரூபிக்க முற்படாதீர்கள் .மௌனம் சாதியுங்கள்.
நன்மையின் பக்கம் வாருங்கள். அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவான்.
ReplyDeleteபிறரை நாம் குறை கூறத்தோவையில்லை.
பிறர் உண்மையை கூறினால் ஏற்றுக்கொள்ளுங்கள், பொய் கூறினால் சகித்துக்கொள்ளுங்கள்,நிரூபிக்க முற்படாதீர்கள் .மௌனம் சாதியுங்கள்.