காத்தான்குடிக்கு 4 பரிசில்கள்
(ஜூறைஸ் அஹமட்)
கலாசார அலுவல்கள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சின் தேசிய கலை இலைக்கிய போட்டித்தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்படட் கலை இலக்கிய போட்டிகளில் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு 4 பரிசில்கள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் கலை இலக்கிய பேரவை தலைவருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
கனிஸ்ட பிரிவு கவிதைப்போடடியில் ஏ.ஆர்.பாத்திமா ரஹ்னா முதலிடத்தையும் சிரேஸ்ட பிரிவு கவிதைப்போட்டியில் தாஹா பாத்திமா சாஜிதா இரண்டாமிடத்தையும் திறந்த பிரிவு கவிதைப்போடடியில் திருமதி றமீஸா நௌபர் இரண்டாமிடத்தையும் சிறுவர் கதைப்போட்டியில் திருமதி சித்தி றயீஸா முஹம்மது நியாஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மாவட்ட ரீதியில் பாலர்பரிவு கனிஸ்ட பிரிவு சிரேஸ்ட பிரிவு திறந்த பிரிவு என போடடிகள் நடாத்தப்பட்மை குறிப்பித்தக்கது.
Post a Comment