இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு தட்டுப்பாடு - 400 விகாரைகள் மூடப்பட்டன
பௌத்த பிக்குகள் இன்மையினால் விஹாரைகள் மூடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் சுமார் 400 பௌத்த விஹாரைகள் மூடப்பட்டுள்ளதாக பௌத்த விவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விஹாரைகள் காணப்படுகின்றன. இவற்றில் 400 பௌத்த விஹாரைகள், பௌத்த பிக்குகள் இன்மையினால் மூடப்பட்டுள்ளது என பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் சந்திரப்பெரும கமகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூடப்பட்ட பௌத்த விஹாரைகளில் அதிகமானவை வடக்கு கிழக்கில் அமைந்துள்ளவை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஹாரைகளை மீளவும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் கோரினால் குறித்த விஹாரைகளை மீளவும் அங்குரார்ப்பணம் செய்து ஒப்படைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
the poor peoples who don't have a home to live for them can give those temples. NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ReplyDeleteSORRY NOW ON KEEP THOSE TEMPLES RESERVED FOR THE COWS.
idu tan mudal adikkal machan
ReplyDeleteஅல்லாஹ்வின் சாபம், மறைவாகவும் இருக்கும்....
ReplyDeleteஇது போன்ற செய்திகளை தட்டிக்கழிக்காமல் வழங்கவும்....
இன்ஷா அல்லாஹ் காலம் பதில் சொல்லும்.
ReplyDeleteஒரு பள்ளிவாசல் மூடப்பட்டால் 100 விகாரைகள் மூடப்படும் .
You have baseless aim that's why people do not like to be Buddhist monks. So, Can't you borrow them from Myanmar etc...
ReplyDelete