மட்டக்களப்பில் சனிக்கிழமை 11 மணிநேர மின்வெட்டு
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக 27.07.2013 சனிக்கிழமை காலை 6.30 – மாலை 18.30மணிவரையான 11 மணநேர மின்வெட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் 55 இடங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
நாவலடி, ரிதிதென்ன, ஜெயந்தியாய, வாகனேரி, மியான்குளம், புணானை, கஜூவத்த, கிரிமிச்சை, காவத்தமுனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, கிரான், சந்திவெளி, முறக்கெட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, கொடுவாமடு, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, கரடியனாறு, மரப்பாலம், இராஜபுரம், கித்துல், உறுகாமம், கோப்பாவெளி, தும்பாலஞ்சோலை, பெரிய புல்லுமலை, ஆயித்தியமலை, உன்னிச்சை, நெல்லிக்காடு, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், ஏறாவூர், ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராங்கேணி, சதாம்உசைன் கிராமம், கிஸ்புல்லா கிராமம், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி மற்றும் திருப்பெருந்துறை.ஆகிய இடங்களில் மின் வெட்டு அமுல் படுத்தப்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
Post a Comment