மெனிக்கின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் 10 நாள் விதிவிடச் செயலமர்வு
(இக்பால் அலி)
அஷ்ஷெஹ் ஜே. ஏ. எஸ். எம். அஷ்ரப் அனுசணையுடன் மெனிக்கின்ன ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நோன்பு தினத்தை முன்னிட்டு 10 நாள் விதிவிடச் செயலமர்வில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான பரிளிப்பும் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மெனிக்கின்ன கூட்டுறவு சங்கத்தின் கலாசார நிலையத்தில் 25-07- 2013 நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உண்மை உயதம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். எச்.எம். இஸ்மாயீல், அஷ்ஷெஹ் ஏ. எஸ். எம். அஷ்ரப், அஷ்ஷெஹ் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி ஆகியோர் மாணவர்களுக்கு மற்றும் வளவாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment