வடமேல் + மத்திய மாகாணங்களுக்கு செப்டம்பரில் தேர்தல் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுத்தது
(முஹம்மத் ரிஸ்வான்)
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு (13) அலரி மாளிகையில் கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளது.
அந்த மூன்று மாகாண சபை தேர்தலை சுதந்திரக் கட்சி சார்பாக முன்னெடுக்க மூன்று குழுக்களையும் நிறுவியுள்ளதோடு வட மேல் மாகாணத்துக்கு அமைச்சர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் ஒரு குழுவும் வட மாகாணத்துக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் குழுவும் மதிய மாகாணத்துக்கு நிமல் சிறிபால த சில்வா தலைமையில் ஒரு குழுவும் நியமித்துள்ளது.
Post a Comment