Header Ads



ஓட்டமாவடியில் ஆஸாத் சாலிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

ஓற்றுமைபட்ட இலங்கையர் நாம் வீரமும் நேசமுமிக்க தலைமையுள்ள  இந் நாட்டை குழப்பாதே என்ற தொனிப்பொருளில் எதிர்ப்பு  ஆட்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஓட்டமாவடியில்  நடைபெற இருந்த கூட்டத்தில் ஆஸாத் சாலி கலந்து கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தே  கல்குடா சுதந்திர கட்சி அமைப்பாளர் எஸ்.ஏ.ஜ.றபீழ் தலைமையில் இவ் எதிர்ப்பு ஆட்பாட்டம் சனிக்கிழமை 29.06.2013 மாலை 4.00 மணிளவில் ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைத்திருக்கும் சுற்று வட்டத்திற்கு அருகாமையில்  நடைபெற்றது.

இவ்வாறான எதிர்ப்பு ஆட்பாட்டம்   நடை பெற்ற போதிலும் ஓட்டமாவடியில் நடை பெற்ற கூட்டத்தில் ஆஸாத்சாலி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



11 comments:

  1. Rice Packet n 100 Rupees ku vantha koottam

    ReplyDelete
  2. பேரின அரசாங்கத்தின் எதிர்கால நக்குத் தின்னிகள் உருவாக்கப்படுகின்றனர்!

    சுண்டெலிகளின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் ஆஸாத் சாலி ஓட்டமாவடிக்குச் சென்றதே பெரிய விஷயம்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. i feel i am laughing hahahahahh.............bcoz ?

    ReplyDelete
  4. சொந்த அரசியலுக்காக இன்று மடயர்க்லாஹின்ரீர்கல் இதன் விலைவு பின்னால் தெரிஉம் முதல் சுயனலம் இல்லாமல் சிந்திக்காதவரை அழிவு நிச்ச்யம் இது பொன்ர கோடாரிக் காம்புஹலால் எதிர்காலமெ கேள்வி குறி

    ReplyDelete
  5. கைக்கூலிகள்.கூலிக்கு மாரடிக்கும் எத்தனர்கள்.

    ReplyDelete
  6. சம்பவத்தின் ஒரு பகுதி மட்டும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது இது பற்றிய முழுமையான செய்தியை தரவும்

    ReplyDelete
  7. ஓட்டமாவடி ஓட்டைகள் ஆஸாத் சாலிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பண்ணுவதுக்கு முதல்ல ஒற்றுமையை வீரத்தை நேசத்தை நாட்டை குழப்புகின்ற மொத்தத்தலைவர்களுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். மேலதிகமாக ஒரு நாளைக்கு பல தடவைகள் பலசேனவுக்கும் ஹெலஉருமையவுக்கும் ரவய அமைப்பு இவைகளுக்கு எதிராக நடத்துங்கள் உங்கள் ஆர்ப்பாட்டத்தை. எழுதின போஸ்டர தூக்கிப்பிடிக்க ஆள்போதாம ஒருத்தருக்கு ஒரு கும்பப் போஸ்டர தூக்கிக்கிட்டு வந்திட்டார் ஆர்ப்பாட்டத்துக்கு. முஸ்லிம் சமூகத்துக்காக ஒருத்தன் பேசுறான் அவனஒரு இடத்திலயும் ஒழுங்கா பேச விடாட்டி எங்க போய் பேசுற. அண்டப் புழுவு, ஆகாசப் புழுவு எல்லாம் வாயப் பொழந்து கேக்கும் தான் பேசுறாருண்டு கேட்டுப்பாரு, இல்லன்டா மற்றவன கேக்க விடு இதுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமாம்.
    - சம்மாந்துறை இப்னு சித்தான்குட்டிஆலிம் -

    ReplyDelete
  8. இதெல்லாம் இஸ்லாத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

    ReplyDelete
  9. Why Our Peoples still be like this?? our Youngesters also doing like this?? why brothers?? let us together and peace. Asaath Sali Support Muslims.. dnt care about wht he gt frm that.. jst look other politicians and muslim congress ministers is there doing and talking like this?
    you support for Mahinda but he think to kill muslims.. jst think which is better for our society..

    ReplyDelete

Powered by Blogger.