அதாஉல்லா அகமட் சக்கி தலைமையில் வடிச்சல் வேலைத்திட்டம் (படங்கள்)
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
அக்கரைப்பற்று மேட்டுவட்டை விவசாயக் காணிகளுக்கான வடிச்சல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 03-06-2013 நடைபெற்றது.
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. றாசீக், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஸாத், அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment