“சோதனைகள் தரும் படிப்பினைகள்” எனும் தலைப்பில் மௌலவி எம்.ஐ. அன்வர் (ஸலபி)அவர்களும் “குடும்ப, சமூகப் புனரமைப்பில் பெண்களின் பங்கு” எனும் தலைப்பில் மௌலவி ஏ.கலீல் ரஹ்மான் (ஸலபி) அவர்களும் “தழைத்தோங்கும் பித்அத்துக்களும், தடுப்பதற்கான வழிகளும்” எனும் தலைப்பில் மௌலவி எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) அவர்களும் “சுவனத்து சுகங்கள்” எனும் தலைப்பில் மௌலவி கலீல் ரஹ்மான் (ஸலபி) அவர்களும் சொற்பொழிவாற்றினா்.
Post a Comment