முஸ்லிம் காங்கிரஸ் மீது தீவிர கண்காணிப்பு - அடிபணியவைக்கவும் முயற்சி..!
முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்கள் சிலர் மீதான கண்காணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
அந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பற்றிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உறவினர்களுக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம சேவகர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யின் உறவினர்கள் சொத்துக்களை எப்போது வாங்கினார்கள், அவர்கள் வசமுள்ள சொத்துக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அரசாங்க உயர்மட்டத்தினரின் அறிவறுத்தடின் அடிப்படையிலேயே இந்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியப்படுகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு பிரதானமானது.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்காத பட்டசத்தில் பொரும்பான்மை வாக்குகளுடன் சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போய்விடும். எனவேதான் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களை அச்சுறுத்தி அடிபணியவைக்கவும், திட்டமிட்டு வம்பில் மாட்டிவிடும் கைங்காரியத்தையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.
சென்ற முறை பொதுத்தேர்தலில் வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டுமென்ற கோசம் எழும்பியது அதற்காக அரசாங்கமும் தன்னால் முடிந்த வேலைகளை செய்தது அதையும் தாண்டி அரசாங்கம் தோற்றுப்போகும் நிலைக்கு வந்தால் கச்சேரிக்கு தீவைத்தும் வாக்குகள் எண்ணப்படுவதும் உண்மையான முடிவு மக்களுக்கு அம்பலப்படுமாகவிருந்தால் அது வேண்டாம் தீயிட்டுக்கொழுத்துவதாக எண்னியவர்களுக்கு இதெல்லாம் சரவசாதாரணம்தான் இவர்கள் படுமோசமானவர்கள் என்பது அம்பலத்திற்கு வந்தும் ஏன் யாரும் இன்னும் எதிர்த்து இவர்களை விரட்டியடிக்க கூடவில்லை அராஜகம் எப்போது அழியும்
ReplyDeleteஇதைப்போல சட்டத்தரணிகளின் கூடாரமாகவுள்ள ஸ்ரீ.ல.மு.காங்கிரஸும் அரச தரப்பிலுள்ள பொருளாதார அபிவிருத்திப் பிரதியின் சொத்துக்கள், வங்கிக் கடன்கள் விடயத்திலும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கலாமே..
ReplyDeleteஅவர்களிடம் இல்லாத சட்டமா இந்த நாட்டில் இருக்கிறது?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
சொத்து பறிபோய்விடுமோ என்று அஞ்சி உங்கள் கொள்கையை விட்டுவிடாதீர்கள் உறுதியாய் இருங்கள் அல்லாஹ் இருக்கிறான் .
ReplyDeleteAllah is Great the Strengthen of Sri Lanka Muslim Congress is the Strengthen of not only for the Muslims in Sri Lanka but also for all Minority is this Island. The Government of Sri Lanka and other extreme forces behind this sort of cheap activates should not for forget that though we are minority in this small Island but we are a Majority Community Globally. We Muslim Brothers and Sisters should forget all differences and should get together to strengthen the Leader and our Party Sri Lanka Muslim Congress that is the only asset that Allah has given us to strengthen our unity and integrity and can solve our problems and for our freedom. We are a Peace Loving Set of People but with a lot of sentimental issues. Rahumath Munsoor
ReplyDeletesottukkal pari pohalam samooham paripohakkoodazu
ReplyDeleteslmc walndu muslimkalin urimaikalai ilappazaiwida kappatrappaduwazaiye Perizu enak karuzuhintrom
மடிஇல் கணம் இல்லை என்றால் மனதில் பயம் எதுக்கு ?
ReplyDeleteசொத்துக்கள் பறி போய்விடும் என்று அஞ்சத்தேவையில்லை மக்களுக்காக பாடுங்கள் இருந்தாலும் நன்றியை மறப்பவர்கள் அதிகம்உண்டு நாய்வாலை நிமர்த்த முடியாது ஆனால் இறைவன் ஒருபோதுதுமே கைவிடமாட்டான் எதற்கும் துணிந்துநில் காட்டிக் கொடுத்தவர்கள் கூட்டிக்கொடுத்தவர் அனைவருமே இவ்வுலகில் ஊனமாக அலைவார்கள்.
ReplyDeleteThis is what slmc was afraid including leader R/H, he knows that the government will try to bring them to the court doing this type of work, will see what slmc going to do.
ReplyDelete