Header Ads



குருநாகல் மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    குருநாகல் மாவட்டத்திலுள்ள 30 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 1 இலட்சத்து 17 ஆயிரத்து 697 (7.3%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தனது இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம் மாவட்டத்தின் பிரதேச செயலக ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:-
பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
குளியாப்பிட்டி கிழக்கு
17149   பேர்
ரிதிகம
 9938   பேர்
குருநாகல்
 9451   பேர்
பண்டவஸ்நுவர
 8412   பேர்
மல்லவப்பிட்டிய
 7913   பேர்
மாவத்தகம
 7675   பேர்
பன்னல
 7262   பேர்
இப்பாகமுவ
 6532   பேர்
பொல்கஹவெல
 5956   பேர்
உடுப்பத்தாவ
 5413   பேர்
இரஸ்நாயக்கபுர
 4129   பேர்
கொபேய்கனே
 3847   பேர்
கல்கமுவ
 3446   பேர்
நாரம்மல
 3380   பேர்
மாகோ
 3066   பேர்
கிரிபாவ
 2510   பேர்
குளியாப்பிட்டி மேற்கு
 2090   பேர்
பிங்கிரிய
 1971   பேர்
கனேவத்த
 1913   பேர்
நிக்கவெரட்டிய
 1273   பேர்
மஸ்பொத்த
  897   பேர்
வாரியப்பொல
  876   பேர்
பமுனுகொடுவ
  758   பேர்
எஹடுவெவ
  724   பேர்
பண்டவஸ்நுவர கிழக்கு
  511   பேர்
அம்மன்பொல
  364   பேர்
கொட்டவெஹர
  101   பேர்
வெரம்புகெதர
   79   பேர்
பொல்பித்திகம
   35   பேர்
அளவ்வை
   26   பேர்
   
    இம் மாவட்டத்தில் மொத்தமாக 16 இலட்சத்து 10 ஆயிரத்து 299 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக சனத்தொகை விபரம் வருமாறு,

சமயம்
எண்ணிக்கை
வீதம்
பெளத்தம்
1425974   பேர்
88.6%
இஸ்லாம்
 117697   பேர்
 7.3%
றோமன் கத்தோலிக்கர்
  42063   பேர்
 2.6%
இந்து
  14967   பேர்
 0.9%
ஏனைய கிறிஸ்த்தவர்கள்
   9298   பேர்
 0.6%
ஏனைய சமயத்தவர்கள்
    300   பேர்
  -

  

No comments

Powered by Blogger.