Header Ads



கண்டியில் தீ பந்தங்களுடன் எதிர்ப்பு ஊர்வலம்


மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீப்  பந்தங்களுடன் எதிர்ப்பு  ஊர்வலம் ஒன்றை இரவு (2013 06 05) ஜே.வி.பி.  கண்டி நகரில் நடத்தியது.  மக்கள் விடுதலை முன்;னணியின் கண்டி மாவட்ட கிளை ஒழுங்கு செய்த இவ் எதிர்ப்பு ஊர்வலம் கண்டி நகரை வலம் வந்ததுடன் இதில் நூற்றுக் கணக்கானோர் பந்தங்கள் ஏந்திய வண்ணம் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.