பொது மக்களின் சாபமும், கடவுளின் சாபமும் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் - ரணில்
(மொஹொமட் ஆஸிக்)
ஆளும் அரசாங்கத்திற்கு கடவுள் சாபம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொது மக்களின் சாபமும், கடவுளின் சாபமும் அளும் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களான கரூ ஜயசூரிய ரவி கருனாநாயக்க லக்ஷ்மன் கிரிஎல்ல உற்பட ஆயிரக்கனக்கான பொது மக்கள் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கண்டி எட்மன் சில்வா வைதானத்திலிருந்து புறப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம் ஜோர்ஜ் ஈ டி சிலவா பூங்காவை அடைந்தது.

Post a Comment