Header Ads



'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையாட்களாக முஸ்லிம்கள் பாவிக்கப்படுகிறர்கள்'

(றிஸ்வான் காலித்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையாட்களாக பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என தேசிய  சுதந்திர முன்னணி  கூறுகிறது. அக்கட்சியின் பேச்சாளரான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் முஸம்மில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிதுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அன்மையில் பத்திரிகை மாநாடொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பு யுத்தம் நடைபெற்ற காலங்களில் புலிகள் அமைப்புடன் ஒத்துழைப்புடன் இருந்ததாகவும் புலிகள் அமைப்பு மக்களின் விடுதலைக்காக யுத்தம் செய்ததாகவும் அத்தோடு வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை படையினர் கைபற்றுவதகவும் தெரிவித்திருந்தார். இது மிகவும் பாரதுரமான அறிக்கையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமைப்பு யுத்தம் நடைபெற்ற காலங்களில் புலிகள் அமைப்புடன் ஒத்துழைப்புடன் இருந்ததாக கூறும் வசனமும் மிகவும் பாரதூரமனதாகும்.

இவ்வசனம் மூலம் 20.000 க்கும் மேலான முஸ்லிமகளை வடக்கிலிருந்து விரட்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு என்பது தெளிவாகிறது.

காத்தான்குடி பள்ளி வாயலில் முஸ்லிம்கள் 127 பேரை  தொழுகையிலிருந்த போதே கொலை செய்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு என்பதும் புலனாகிறது.

வட கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி மற்றும் வயல்களை கொள்ளையடித்து மாவீரர் குடும்பங்களுக்கு புலிகள் அமைப்பினர் கொடுத்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  ஆதரவோடு என்பதும் புலனாகிறது அல்லவா?  எனவும் முஸம்மில் கேள்வியெழுப்பியுள்ளார்.

12 comments:

  1. முதலில் தான் திருந்த வேண்டும் அதன் பிற்பாடு மற்றவர்களைப்பற்றி பேசலாம்

    ReplyDelete
  2. Dear Muzammil,

    You have already exposed yourself to whole Sri Lankan Muslims community.

    Now trying to repair the damage ? sorry too late

    A Good Muslim, Muhmeed will not enter into same mistake 2nd time.

    You are well identified in past few months..

    ReplyDelete
  3. i asking who are you to talk about Muslim? your a munaafeek please you no need to open for us

    ReplyDelete
  4. எவன் எவன் என்ன என்ன பேச வேண்டும் விவஸ்த்தையே இல்லாம போச்சு

    ReplyDelete
  5. தாங்கள் திடீரென முஸ்லிம்கள்மீது இப்படி கருணைப்படக்காரணம் என்ன? this is non of your business, is there any Muslim come to get any support from you?

    ReplyDelete
  6. இனவாதிகளின் கையாளாக நீங்கள் இருக்கிறீர்களே!

    ReplyDelete
  7. Mouth piece of Wimal Weerawansa

    ReplyDelete
  8. weerawansa mudiyansalage muzammil should not think about us. Mind your business.

    ReplyDelete
  9. wemalweera wamseta permision eduthutoatoa thereyaa ewaru peasura.....
    pacha kallen, waara ippa mathawanuku katha solla.....

    ReplyDelete
  10. Jaffna muslim ewanda artical onnaum poda wenam

    ReplyDelete
  11. I would like to request Mr. Muzzammil to change his name Galagoda...

    ReplyDelete

Powered by Blogger.