அநுராதபுரத்தில் இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 22 பிரதேச செயலகப்
பிரிவுகளிலும் மொத்தமாக 71 ஆயிரத்து 386 (8.3%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின்
பின்னர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலகப்
பிரிவுகள் ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பற்றிய
விபரம் வருமாறு,
பிரதேச செயலகம்
|
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
|
கெக்கிராவ
|
11709
பேர்
|
ஹொரவப்பத்தானை
|
9829 பேர்
|
கஹட்டகஸ்திஹிலிய
|
8315
பேர்
|
இறம்பாவை
|
5478 பேர்
|
இபலோகம
|
5443
பேர்
|
நுவரகமபலாத்த மத்தி
|
5272 பேர்
|
பலாகல
|
4772
பேர்
|
நாச்சாதுவ
|
3334 பேர்
|
நுவரகமபலாத்த கிழக்கு
|
3162
பேர்
|
மதவாச்சி
|
2581 பேர்
|
கல்நேவ
|
2288
பேர்
|
கெபித்திக்கொல்லாவ
|
2090 பேர்
|
நொச்சியாகம
|
2012
பேர்
|
மிகிந்தலை
|
1702 பேர்
|
திறப்பன
|
1652
பேர்
|
கலன்பிந்துனுவெவ
|
1083 பேர்
|
தலாவ
|
621
பேர்
|
பலுகஸ்வெவ
|
17 பேர்
|
தம்பத்தேகம
|
11
பேர்
|
மகாவிலாச்சிய
|
09 பேர்
|
பதவியா
|
04
பேர்
|
இராஜாங்கனை
|
02 பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 8
இலட்சத்து 56 ஆயிரத்து 232 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்
கணக்கிடப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத் தொகை பற்றிய விபரம்
வருமாறு,
சமயம்
|
சனத்தொகை
|
வீதம்
|
பெளத்தம்
|
772041 பேர்
|
90.2%
|
இஸ்லாம்
|
71386 பேர்
|
8.3%
|
றோமன் கத்தோலிக்கர்
|
6189
பேர்
|
0.7%
|
இந்துக்கள்
|
3391 பேர்
|
0.4%
|
ஏனைய கிறிஸ்த்தவர்கள்
|
3120
பேர்
|
0.4%
|
ஏனைய சமயத்தவர்கள்
|
105 பேர்
|
-
|
Post a Comment