Header Ads



இன்னும் ஒரு சில மாதங்களில் முழு அளவில் ஹலால் நாட்டில் இருக்காது


முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையமாக இலங்கையில் திகழும் மத்ரஸாக்களை தேசிய கல்விக் கொள்கைகளின் கீழ் கொண்டுவர வேண்டும். பாகிஸ்தானிலே தடை செய்யப்பட்ட மத்ரஸாக்களை முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத சக்திகள் இலங்கையில் விஸ்தரிக்கின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்று பொது பலசேனா எச்சரித்துள்ளது.

உலமா சபையின் உண்மையான அடிப்படைவாத கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தற்போது சூறா சபை ஊடாக முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இச் சூறா சபைக்கு கட்டாரில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தீவிரமானவரான பூசுப் அல்- கர்லான் நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளார். இவரை இலங்கையிலிருந்து குறிப்பிட்ட சிலர் அண்மையில் போய் சந்தித்தும் உள்ளனர்.

இவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுபலசேனா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது பலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறுகையில்,

முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை பொது பலசேனா முன்னெடுத்து வருகின்றது. இதன் பிரகாரம் கடந்த காலங்களில் ஹலால் ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் முழு அளவில் ஹலால் நாட்டில் இருக்காது. உலமா சபையின் உண்மையான நிலையினை முஸ்லிம் சாதாரண மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். இவர்கள் அப்பாவி முஸ்லிம் பெண்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து வெறும் அடிமைகளாக்கும் நிலையே காணப்படுகின்றது.

தற்போது உலமா சபையின் தோலைப் போர்த்திக்கொண்டு சூறா சபை செயற்பட ஆரம்பித்துள்ளது. மத்ரஸாக்களில் சிறுவயது முதலே அடிப்படைவாத சிந்தனைகளை முஸ்லிம் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து மோசமான பயங்க்ரவாதிகளாக்கும் செயற்பாடே மத்ரஸாக்களில் நடைபெறுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். ?? சட்டம் என்பது ரிசானாவின் கழுத்தை வெட்டிக் கொன்றதை நியாயப்படுத்திய தொன்றாகும். இதனை காட்டுமிராண்டிகளே அனுமதிப்பார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு அச்சட்டம் செல்லாது எனக் கூறினார். vi

13 comments:

  1. dear BBS, your comments to medias are feeling to us that, your challenging with all mighty Allah...do not think that allah is sleeping...ALLAH in testing SL muslim's patient, SL muslim's not like others muslims in the world. they are doing their regular obedience of Islam...all SL muslim's strong weapon is their DUA...you do not know what is the power of DUA...it is more than super power....ALLAH said in the Quran "Vamakaru makarallah vallahu hirul makireen" allah can destroy any of your plan within a second... your peoples are thinking that always your getting victory in every your plan...but is not true...your are becoming fool...
    why do not you see the current situation in SL about natural disasters that occurring at the moment...weather it is affecting all racial in the common its is happen in SL...since when this kind natural disaster has begun... just after your people started to do this kind of riots in the country...

    ReplyDelete
  2. இஸ்லாத்திற்கு எதிராக செயட்பட்டவர்கள் இல்லாமல் போன வரலாறையே கண்டிருக்கின்றோம்

    எம்மத்தியில் இருக்கின்ற ஒழுங்கற்ற தாய் தந்தைக்கு பிறந்த பெயரளவில் கலிமா சொன்ன காபிர்கள் பொய் பல்லு சேனாவில் சேர்ந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது

    ReplyDelete
  3. really this is a result of our big mistake that we made it in public medias and social networks without response in the name of shoora,why we hurried to public about shoora and its Principles, missions before become it to such a level or stage,we must keep our mouth little quietly and work secretly until to come a stage.

    ReplyDelete
  4. We have to thank bbs because they use word Islam or Muslim more than 100 times per day and introduce our religion among Sri lankan community, this should our job but bbs do it and make easier our da'va programs and asking the people to study about the Islam, because of this we will hear that the huge amount of budist will embrace the Islam. Inshallah

    ReplyDelete
  5. POTUDA WAYA ,NI ORU BEBATHEN

    ReplyDelete
  6. அடிமுட்டாள் ஞானசார உனக்கு கொஞ்சம்கூட அறிவில்லையென்பதை மீண்டும் மீண்டும் நீ நிரூபித்தவண்ணமுள்ளாய், முட்டாளிற்கு ஒரு உதாரணம் ஞானசார என்னும் அளவிற்கு வந்துவிட்டது குளந்தைகளிடம் கேட்டால் சொல்வார்கள் ஞானசார மாமதான் நம்ம நாட்டில நம்பர் வ்ஒன் முட்டாள் என்று, நீ நினைக்குமளவிற்கு இனி ஒரு புல்லையும் புடுங்கமுடியாது.

    ReplyDelete
  7. ni orumuttal anru allorukkum thariyum pawam azu innum unakku thariyathu

    ReplyDelete
  8. பாவம், இந்த நாட்டுக்காகவும், பௌத்த மதத்துக்காகவும் கடுமையாகக் குரல் கொடுக்கும் இவரை அரசாங்கமோ, நலன்விரும்பிகளோ கவனிக்காமலே இருக்கின்றனரே. பாவம். இவனுக்கு பைத்தியமா? என்ற சந்தேகமே ஏற்கனவே இருந்தது. இப்பொழுது தலைக்கு மேல் ஏறிய கடும் பைத்தியம் என்பதில் சந்தேகமே இல்லை. இவன் பைத்தியத்தில் உளறுவது எல்லோருக்கும் தெரிந்தும் ஏன் அங்கொடையில் கொண்டுபோய் சேர்க்காமல் இருக்கின்றனரோ. பரிதாபம் நாட்டுக்காக இவ்வளவு துணிச்சலுடன் களமிறங்கிய ஒரு பைத்தியக்காரன் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளானே.

    ReplyDelete
  9. ஏனைய உயிரனங்கள் போலவே, மனித இனத்தின் தொடர்ச்சிக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடல் ரீதியில் இணைய வேண்டியது அவசியமாகும். இதற்கு ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாகவே அமைந்திருக்கின்ற எதிர்ப்பால் கவர்ச்சி இதனை ஏற்படுத்துகின்றது. இந்த எதிர்ப்பால் கவர்ச்சியை நெறிப்படுத்துவதன் சமூக ஒழுங்கே குடும்ப உருவாக்கமாகும்.
    ஒரு சமூகத்தில் ஆணுக்கு பெண்ணினது விகிதம் ஒன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில் அமைந்திருக்கும் போது ஒரு ஒரு பெண் ஒரு ஆணைத் திருமணம் செய்து வாழும் அடிப்படை மனித உரிமையைக் கொண்டிருக்கின்றாள். இந்த உரிமை மறுக்கப்படும் போது ஒரு பெண்ணாயினும் ஆணாயினும் தகாத வழியில் செல்வதனையும் அதன் விளைவாக உடலியல் நோய்களும் சமூக நோய்களும் ஏற்படுவதனையும் தடுக்க முடியாது.
    திருமணம் முடிக்காமல் தமது சீவியத்தைக் கடத்தும் இந்த பௌத்த தேரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிங்கள பௌத்தப் பெண்ணின் அடிப்படை மனித உரிமையை மறுதிலிக்கின்றனர். இந்த நாட்டில் சுமார் 20000 ஆயிரம் பௌத்த தேரர்கள் இருப்பதாக ஒரு கணக்கீடு சொல்கின்றது. எனவே இந்த நாட்டில் உள்ள 20000 சிங்கள பௌத்த பெண்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் இந்த தேரர்களினால் பறிக்கப்பட்டிருக்கினறன.
    அது மட்டுமல்லாமல் இந்த பிரம்மச்சாரிகளில் பலர் தமது பாலியல் உணர்வுகளை ஆற்றுப்படுத்திக் கொள்ள முறைகெட்ட வழிகளில் செல்கின்ற சந்திக்குந்த, சந்திக்கு வராத சங்கதிகள் ஏராளம். தர்மத்தைக் கற்கச் செல்லும் தஹம் பாடசாலைச் சிறுமிகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை.
    ஆக தங்களது பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்காமலும், அவர்களது உரிமைகளை அபகரித்துக் கொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் (பெண்களின் நடை உடை பாவனைகளையும் சேர்த்து) கொண்டிருக்கும் இவர்கள், எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி பேச வெளிக்கிட்டிருக்கின்றார்கள்.
    சொத்துப் பித்தர்கள்ளான இவர்கள் கொண்டிருக்கும் ஒரே பெண்ணை பலர் சேர்ந்து மணந்துகொள்ளும் கேடுகெட்ட கண்டிய திருமண முறை எங்களிடம் இல்லை என்பதனையும்,
    பெண்கள் கைவிடப்பட்ட அபலைகளைாக சமூகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக - பெண்களுக்கு மறுமணத்தையும், ஆண்களுக்கு பல தார மணத்தையும் பரிந்துரைக்கும் மார்க்கம் எங்களது மார்க்கம் என்பதனையும்,
    தகாத வழியில் பாலுணர்வு தீர்க்கப்படுவது உடல் நோய்களையும் சமூக நோய்களையும் கொண்டுவரும் என்பதனை அறிந்த இறைவன் ஆணை பார்வையைத் தாழ்த்தும் படியும் பெண்ணை முந்தானைகளைத் தாழ்த்தும்படியும் சொல்லியிருப்பதுவும் எங்கள் மார்க்கம் என்பதனையும்,
    பெண்ணைப் பராமரிப்துவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதுவும் ஆணின் கடமை என விதந்துரைக்கும் எங்கள் மார்க்கம் திருமணத்தின் போது பெண்ணுக்கு கொடை கொடுத்து மணம் செய்வதனை கட்டாயப்படுத்தியிருக்கின்றது என்பதனையும்,
    ஆணைப்போலவே பெண்ணையும் கல்விகற்பதை வலியுறுத்திச் சொன்னதுவும் எங்கள் மார்க்கம் என்பதனையும் இந்த “ஞான” தேரருக்கு முடியுமானவர்கள் சொல்லி வையுங்கள்.
    தன் முதுகில் ஊத்தையை வைத்துக் கொண்டு அடுத்தவன் முதுகில் ஊத்தையைத் தேடுகின்றார் இந்த கலபொட. எங்களது முதுகில் அல்ல அக்குள், அரைகளில் கூட இவர்களால் ஊத்தைகளை தேடிப்பிடிக்க முடியாது. நாங்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமிகளில் மாத்திரம் குளிப்பவர்கள் அல்ல, படைத்தவன் கட்டளைப்படி எங்கள் வீடுகளுக்கு முன்னால் ஓடும் ஆற்றில் தினமும் ஐந்து வேளை குளிப்பவர்கள்.

    ReplyDelete
  10. ஹலாலை ஒழிக்க எந்த ஹறாமியாலும் முடியாது.லேபலை எடுத்துவிட்டோம் என்பதற்க்காக ஹலால் முற்று முழுதாக இல்லை என்று ஹறாமிகள் கத்தித்திரிகிறது.மஜ்லிசூறாவும்,மதிரசாக்களும், கட்டாருக்கு கருளாவியை காணச்சொன்றதும் கண்ணைக்கரிக்கிறது.யா அல்லாஹ் மிகவிரைவில் புது பலசோனாவுக்கு அழிவை ஏற்படுத்துவாயக.

    ReplyDelete
  11. IN FEW MONTHS, VACHANT PLACES WOULD BE AVAILABLE IN THE ANGODA HOSPITAL YOULL SHOULD BE PUT INTO THOSE.

    ReplyDelete
  12. பொது பல சேனாவின் புத்த பிக்குகளுக்கும், சம்பிக்க ரணவக்கவும் பைத்தியம் உச்சிக்கு சென்றுவிட்டதுபோலும். நாட்டில் அமைதியாக வாழுகின்ற முஸ்லிம்களை பொய்யான, கற்பனையான கதைகளை கட்டவிழ்த்து சீண்டிப்பார்க்கின்றார்கள். நாங்கள் நல்லவர்களுக்கு தென்றல். உங்களைப் போன்ற மடையர்களுக்கு சூறாவளி. கவனம்!

    புலிப் பயங்காரவாதிகளுக்குப் பிறகு அடுத்த பயங்கரவாதிகள் பொது பல சேனா.

    ReplyDelete

Powered by Blogger.