சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் - அறிக்கை கேட்கிறார் ஜனாதிபதி மஹிந்த
சீரற்ற வானிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு முன்னெச்சரிக்கை விடுப்பதற்காக செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஜனாதிபதி இந்த அறிக்கையை கோரியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கெதிராக பெளத்த பயங்கரவாதிகள் செயற்படுவதற்கு எப்போது அறிக்கையொன்றை கோரப்போகின்றாரோ தெரியவில்லை அவருடைய சகோதரன் இப்பயங்கரவாதக்குளுவுக்கு தலைமை தாங்குவதால் அவரால் இதுவரைக்கும் ஒன்றும் கேட்கமுடியவில்லை பாவம்.
ReplyDelete