Header Ads



கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டம் கைவிடப்பட்டது

கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அம்பாறையில் நடைபெறும் பொதுபல சேனாவின் கூட்டம் ஒரு மாநாடு அல்ல என்றும், அது அம்பாறை மக்களுக்கு பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கொள்கை விளக்க கூட்டமென்றும் பொதுபல சேனா சார்பாக பேசக்கூடிய டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.


2 comments:

  1. ஒங்கட கொள்கைகள கூட்டம் போட்டா விளக்கனும் அது தான் ஞானசார அபட்டமா டிவிலயும் ரேடியோவிலயும் புலம்கிறாரே

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதே பொதுபலசேனாவின் செயற்பாடாக இலங்கை அரசு பொதுபலசேனாவிற்கு முதற்பணியாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆகவே பெளத்தர்களே இல்லாத அதுவும் பொதுபலசேனவை முற்றிலும் நிராகரிக்கும் பிரதேசங்களில் பொதுபலசேனவின் பிரச்சார மானாடுகளை வைக்க நினைப்பது மூடத்தனத்தின் உச்சக்கட்டமான நிலையை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் சிலசில பிரதேசங்களில் பொதுபலசேனபோன்ற அரைவேக்காடுகளின் ஆட்டங்களை காட்டமுடியாதிருக்கும் நிலைப்படு பொதுபலசேனபோன்றவர்களால் உணரமுடியாது அந்தளவிற்கு அறிவில்லாத மூடர்கள் அவர்கள் என்பதில் சந்தேகமில்லை அவ்வாறிருக்க புத்திஜீவிகளும் பெரியோர்களும் முயற்சித்து பொதுபலசேனவுக்கு அறிவுறுத்தல்கள் மூலம் கொடுத்த உயிர்பிச்சைதான் கல்முனையில் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில் இடமாற்றம்...

    ReplyDelete

Powered by Blogger.