Header Ads



ரவூப் ஹக்கீமுக்காக கவலைப்படும் விமல் வீரவன்ச

(அஸ்ரப் ஏ சமத்)

அமைச்சர் றவுப் ஹக்கீமை பற்றி நேற்று கோட்டை ரெயில்வே நிலையத்திலும் இன்று விமல் வீரவன்சவின்  கட்சிக் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகமாநாட்டிலும்  காரசாரமாக   சாடல்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் ஒருபோதும்  வட கிழக்கின் ;;இணைப்பை விரும்பவில்லை அத்துடன் ராஜிவ் ஜே.ஆர் ஒப்பந்தம் செய்யும்போது முஸ்லீம்களை கணக்கில் எடுக்காமல்  வட கிழக்கு இணைக்கப்பட்டதை அமைச்சர் அஸ்ரப் அன்று எதிர்தார். அதற்காகவே முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அவர் ஒரு போதும் வட கிழக்கை இணைப்பை விரும்பவில்லை அவர் கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் தொடர்பே அவர் தீர்வாக விரும்பினார். சிறிது காலம் சென்ற பின் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு நுஆ என்ற கட்சியை ஆரம்பித்தார்.  அவர் ஒருபோதும் 13வது சர்த்தையும்  எதிர்த்த ஒரு அரசியல்வாதியாகவே அவர் செயல்பட்டதாக அமைச்சர்   விமல் வீரவன்ச தெரிவித்தார். 

வட கிழக்கு இணைந்திருந்தாhல் தான் அவர் முஸ்லீம் தணியான அலகு கேட்டதாகவும்  அமைச்சர் விமல் நேற்று கோட்டே ரெயில்வே நிலையத்திற்கு முன்பாக உரையாற்றினார்.

ரீ.என்.ஏ மற்றும் டயஸ்போர மற்றும் நேர்வே போன்ற மேலைத்தேய நாடுகளின் அடிவருடியாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் செயல்படுகின்றார். கிழக்கு வடக்கு வாழ் முஸ்லீம்களை பிழையனதொரு முறைக்கு  எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். 

முகம்மட் முசம்மில் - தேசிய சுதந்திர முன்னணி இன்று நடைபெற்ற ஊடகவியாளர் மாநட்டின்போது,

அமைச்சர் அஸ்ரபின் திடிர் மரணத்திண்பின் தலைமைத்துவத்தை  மிக சூழ்ச்சியாக ஹக்கீம் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். அஸ்ரபின் மரணத்திலும் றவுப்கக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம்; ஒப்பநத்ம் கைச்சாத்திட்டார். ஏறாவுர் காத்தாண்குடி பள்ளிவாசல்களில் முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலைசெய்யும்போது இந்த ஹக்கீம் எங்கு போனார்.  கிழக்கில்  முஸ்லீம்களது காணி சொத்துக்களை சூரையாடும்போது எங்கு போனார் ? ஹக்கீம் ரீ.என்.ஏ ஏஜென்சாக செயல்படுகின்றார். அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட  முற்பகுதியில் செய்வார். எனவும் முசம்மில் கூறினார்.

8 comments:

  1. my dear musamil you don't no how mr hakeem came to leader of slmc ill give the reply: one of big slmc meeting have a sainthamaruthu in eastern province mrs fariyal ashroof (finsh the itha ) was a first meeting that a day mrs fariyal ashrof start the speech that a time i stand a front of stage i cross the madam spoke ( madam we don't want to the lady's leadership we need Mr hakeem that a time public also accepted then Mr athaulla also told need the hakeem people want to control who cant control but marhoom Mr risvi sinna
    lebai also call the peace. that person name abool abdul rasheed from sammanthurai. Mr musamil need the full detail ( aboolsanoo@gmail.com )

    ReplyDelete
  2. Who is this Muzammil with Wimal malli to talk about the Muslims in the east. Where did they go when all those things happened? Did they talk about it? When Bikkus were murdered in Aranthalawa, Anurathapura and Dalala bombed why didnt Wimal malli distribute leaflets? where did he hide? Now coming and talking about Muslims.Hakeem is doing what his people asked him to do. If you, Wimal can shout for Buddhists in the country why cant Hakeem talk for Muslim in the east ?

    ReplyDelete
  3. evarukku yanna akkarai vanthu erukku muslimkal meethu

    ReplyDelete
  4. என்ன விமல் நீங்க நெனச்சா முஸ்லிம்களை தூக்கி எறிந்து பேசுவீங்க பின்பு ஒங்களுக்கு ஏதாவது தேவையேன்றால் உடனே ஆதரித்து பேசுவீங்க

    ஆகமொத்தத்தில எப்ப எங்க என்ன பேசியிருந்தீங்க என்பதெல்லால் பதிவாகியிருக்கின்றது மறந்திடவேணாம்.. அதோட மத்தவனை மடையன் என்று நினைகின்றானே அவன்தான் உண்மையான முதல் தரமான மடையன்.

    ReplyDelete
  5. அன்று கிழக்கில் முஸ்லிம்களின் காணி சொத்துக்களை புலிகள் சூறையாடும் போது மட்டுமல்ல, இன்று வடக்கிலும் கிழக்கிலும் அரசு இராணுவத்தைக் கொண்டு முஸ்லிம்களின் காணி சொத்துக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கும் போதும் ஹகீம் இங்கேதான் இருக்கின்றார்.
    அன்றும் அதிகாரமும் ஆயுதமும்,
    இன்றும் அதிகாரமும் ஆயுதமும்.
    இவை இரண்டிற்கும் முன்னால் ஹகீமினால் மட்டுமல்ல மகிந்தையினாலும் ஒன்றுமே செய்ய முடியாது.
    ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுகிறதாம் என்ற கதைதான்போங்கே வீரவன்ச.

    ReplyDelete
  6. வீரவன்ச தன்னுடைய இனத்திற்காக பேசும் ஒரு சுயநலவாதிதான்.
    அதே போன்று நாமும் தன் இனத்திற்காக சுய நலம் பேசுகின்றோம்.
    அதற்காக எவர் மூலமாக உண்மைகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். ஆகவே வீரவன்ச வடகிழக்கு இணைப்பு பற்றி பேசியது, நூற்றுக்கு நூறு உண்மையே. அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

    ReplyDelete
  7. Hi Friends,

    இப்போதாவது புரிகின்றதா?

    இன, மத உணர்வுகளின் அடிப்படையிலே மட்டும் மக்களை நேசிப்பவர்களால் நியாயமானவர்களாக இருக்கவே முடியாது.

    இவற்றுக்கும் மேலாக அனைவரையும் மனிதாபிமானத்துடன் நேசிப்பவர்களால் மட்டுமே அது சாத்தியம்.

    ReplyDelete

Powered by Blogger.