ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசீர்வாதம் வேண்டி சிறப்பு பூஜை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சகல இலங்கை மக்களுக்கும் ஆசீர்வாதம் வேண்டி வெளிநாட்டத் தூதுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
அவுஸ்திரேலிய பியோ லேண்ட் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சிங் துங் மாகாதேரர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட வைபவத்தில் சீனா- ஜப்பான்- தாய்வான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அவரது மாணவர்களும் கலந்துகொண்டனர்.
தாய் நாடடைப் பாதுகாக்கும் 30 வருட கொடிய யுததம் காரணமாக உயிரிழந்த மற்றும் அவயவங்களை இழந்த படை வீரர்களை ஆசீர்வதிக்கும் விசேட நிகழ்வும் இடம்பெற்றது.
Post a Comment