முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் ஒத்திவைப்பு
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்துவது தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கொழும்பில் இன்று கூடவிருந்த நிலையில் அது திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் செயலாளர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
வழமையாக இது காலகாலமாக நடந்துவரும் விடயம் ஏதாவது தேவைக்காக கூடுவது பின்பு எதுவித முடிவுமில்லாமல் கலவது அல்லது ஒத்திவைப்பது, அதன் பின் வழமைபோல சொன்னவைகளுக்கும் அவர்களுக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பது. பார்ப்போம் பொறுத்திருந்து ரவூப் ஹக்கின் என்ன முடிவெடுக்கின்றார் என்று.
ReplyDelete