Header Ads



சமாதான நீதவானாக நியமனம்

(அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவ்பொத்தானை ,திம்பிரியத்தாவல எம்.எம்.முபாரக் மௌலவி அகில இலங்கை சமாதான நீதவான நியமனம் பெற்றுள்ளார். அங்குள்ள கிராமவாசிகள்  முஸ்லிம் சமாதான நீதவான் இன்றி பல அசௌகங்கரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இது விடயமாக நீதி அமைச்சரிடம் வேண்டியதையடுத்து புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டது கிராமத்துக்கு செய்து பாரிய சேவையெனவும் தெரிவித்தனர்.

இவர் அனுராதபுரம் நீதிமன்ற நீதவான் சந்திம எதிமான்ன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.முஸ்தபா முஸ்லிம் பீவி ஆகியோரின் புதல்வரும் அக்குறனை ஐhமிஆ றகுமானியா, இப்னு உமர் கொழும்பு அரபு மத்ரஸாவில் கல்வி பயின்ற மாணவரும் ஆவார்

No comments

Powered by Blogger.