ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - மிகப்பெரிய முப்தி அழைப்பு
(Arab news + றமீஸ் இப்னு அப்துல் கையூம்)
சிரியா மக்களுக்கு எதிராக போராடும் ஹிஸ்புல்லாவும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக பலமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மிகப்பெரிய முப்தியாகிய ஷெய்க் அப்துல் அஸீஸ் அல் -ஷெய்க் உலகளாவிய முஸ்லிம் அறிஞர்களையும் தலைவர்களையும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஷேய்க் யூஸுப் அல் கர்ளாவி அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு கருத்து தெரிவித்த அல்-ஷேய்க், ஹிஸ்புல்லா மீதான முந்தைய நிலைப்பாட்டின் தனது தவறினை ஏற்றுகொண்டதுடன் "சந்தேகத்திற்கு இடமின்றி ஹிஸ்புல்லா எனும் அமைப்பானது எதிரிகளின் முகவராகும் .அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் உறவுப்பினைப்பையோ கூட்டு ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை" என குறிப்பிட்டார்.
அல்-ஷேய்க், நேற்று தெரிவித்த தனது அறிக்கையில்,
உலகில் வாழும் முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சவூதி அரேபியா எடுக்கும் எந்த முயற்சியிலும், எந்த வகையான உள்நோக்கமும் கிடையாது என்றார்.உலகில் கஷ்டப்படும் முஸ்லிம்களுக்கு உதவுவதில் சவூதி அரசாங்கம் எதுவித குறுகிய அரசியல் இலாபத்தினையும் எதிர்பார்க்கவில்லை, மாற்றமாக அநீதிக்கும் அநியாயத்திற்கும் எதிராக தூய இஸ்லாமிய நீதியை நிலைநாட்டுவதே எமது நோக்கமாகும்.
அண்மையில் வெளியிடப்பட்ட பல்வேறுபட்ட விடயங்களில் சவூதி அறிஞ்சர்களின் நிலைப்பாட்டை விமர்சித்த ஷேய்க் கர்ளாவிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சிரிய மக்களுக்கு எதிராக அநியாயம் புரியும் சிரிய அரசுடன் ஒத்துழைக்கும் ஹிஸ்புள்ளாவிற்கு எதிரான கர்ளாவியின் கண்டனத்தை மேலும் வலியுறுத்திய அவர்,இப்பிரச்சினையின் தீர்விற்காக முஸ்லிம் அறிஞ்சர்களினதும் தலைவர்களினதும் ஒருமித்த நிலைப்பாட்டின் அவசியத்தை உணர்த்தினார்.
சவூதி அறிஞ்சர்களும் புத்திஜீவிகளும் முப்தியின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தஹ்வாவில் ஈடுபாடுள்ள பொறியியலாளர் புஆத் கவ்தர் குறிப்பிடுகையில் " முக்கியமாக தெரிய வருவதாவது,லெபனானில் செயற்படும் குழுக்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரானவையே " என்றார்.
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக் உட்பட முஸ்லிம் உலகின் துன்பகரமான நிகழ்வுகளின் பின்னணியில் "சைட்ஸ்(shiites)" உம் அதன் குழுக்களும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். "மக்களுக்கு ஹிஸ்புல்லாவைப் பற்றிய உண்மை நிலையை தெளிவாக்குதல்,அவர்களது தயாரிப்புக்களை பகிஸ்தரித்தல்,சிரிய புரட்சியாளர்களுக்கு ஆதரவு திரட்டல்" என ஹிஸ்புள்ளாவிற்கு எதிராக மூன்று யுக்திகளை முன்வைத்தார்.
"அவர்கள் கடவுளின் கட்சியாளர்கள்(party of God) எனக்கூற எந்தவித தகுதியும் அற்றவர்கள்"எனவும் குறிப்பிட்டார்.
Shiites means ஷியா.
ReplyDeleteDear Brother Mohamed Ismail,
ReplyDeleteIf what you have written about Saudi is true.. May Allah bless you for reminding their mistakes.
If it is other way around.. FEAR the day of Judgment. Allah knows the truth.
Can I ask you few.
1) Miyanmar issue: Are you 100% sure that.. Saudi Authority did not take any action in this regard ?
2) in the past, Miyanmar racism ( called that time Burmaa).. SAUDI helped thousands of affected Miyanmar Muslims, by taking them into Saudi and have given residency. IF you visit makkah.. you may find an area in which they are living peacefully as a part of Saudis. Do not you know this?
3) Do you really know what is going on inside Sirya ? my brother it is not the conflict between Isreal vs Sirya. But
It is struggle between discriminated majority sunni siryan muslims and Shia lead Bassar government with support of IRAN and HISBALLA.
Already 80000 sriyans are killed, majority of them are poor Sunni muslims (kids, women) by these shia making ethnic cleansing. But Israel is using this opportunity to destroy sriya. But you say Saudi is supporting Zeonist ?
Brother: once our heart is diseased by brain washing.. we simply act on.. without any proof.
Remember.. Allah is just full. if what you have written is wrong ? Fear Allah. He is observing our heart, words and writings.
NOTE: Before crizizing Saudi on the issue of Syria.. please read the latest statement of Shik Yousef Al-Qardawi about the SHIA arrogancy inside Syria. May be you will make a U turn then.
Brother Muhammed