Header Ads



மட்டக்களப்பில் அதிசய மீன் (படங்கள் இணைப்பு)


(அனா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கடலில் இருந்து அதிசய மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கடற்றொலில் பரிசோதகர் எஸ்.ஐ.எம். இம்தியாஸ் தெரிவித்தார்.

இன்று காலையில் இந்த மீனை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போது பொது மக்கள் இந்த மீனை பார்வையிட்டு வருகின்றனர்.

6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை நாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த மீன் நீள் சதுரமானதும் வாள்கல் அற்றதுமாக காணப்படுகின்றது.





1 comment:

Powered by Blogger.