யாழ்ப்பாண முஸ்லிம்களின் எதிர்கால செயற்பாடு - கலாநிதி ஹஸ்புல்லாவின் விரிவுரை
(பாறூக் சிகான்)
யாழ் முஸ்லீம் சம்மேளனத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மண்டபத்தில் சம்மேளனத் தலைவர் ஏச்.எச் ஸமால் தலைமையில் நடைபெறும்.கூட்டத்தில் வழமையான நிகழ்வுடன் நிதி சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறும்.
மாலை 4 மணிக்கு பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எச்.ஹஸ்புல்லா வருகை தந்து யாழ் முஸ்லீம்களின் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விரிவுரைகளை தெளிவுபடுத்தவுள்ளார். எனவே இதில் யாழில் உள்ள சமூக நலன் விரும்பிகளும் புத்திஜீவிகளும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment