Header Ads



அஸ்ரபின் மரணத்திலும், ரவுப்ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளது

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார். 

அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். 

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கொலைக்கு இலங்கை பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலை செய்யும் போது இந்த ஹக்கீம் எங்கு போனார் எனவும் கிழக்கில் முஸ்லிம்களது காணி சொத்துக்களை சூறையாடும்போது எங்கு போனார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராக செயல்படுவதாகவும் அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார் எனவும் முசம்மில் தெரிவித்தார். adt

7 comments:

  1. “அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியதிலும் சந்தேகம் இருக்கிறதாம்“ என்ன கண்டுபிடிப்பு சார். உங்களுக்கு நோபல் பரிசு வழங்கலாம். தயவு செய்து உங்களது இத்தகைய கண்டுபடிப்புகளை நிறுத்துங்கள் சார்.

    ReplyDelete
  2. முட்டாள் அரசியல் வாதிகளின் கருத்துக்களை பெறிதுபடுத்தத் தேவையில்லை... இந்த முஸம்மில் யார்?????? அந்தக்காலப்பகுதியில் இவர் எங்கு இருந்தார்????? வட கிழக்கு முஸ்லிம்களின் கஷ்டங்கள் பற்றி இவருக்கு என்ன தெரியும்...?????

    ReplyDelete
  3. தம்பி முசமில் உனக்கு எப்படி ரகுஊப் ஹக்கீம் லீடர் ஆகிநார் என்று தெரியுமா நான் சொல்கீரேன் நாங்கல் சாய்ந்தமருது வில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் வைத்து மேடம் பேரியல் பேசிக் கொண்டு இரூக்கும் போது நான் மேடை முன் நின்று சொன்ன வார்த்தை யங்களுக்கு தலமைத்துவம் பெண் தேவை இல்லை என்று சொன்ன போது மக்கள் எல்லோரும் பெரும் சத்தமிட்டு ஆமாம் அந்த பையன் சோல்லுவது தான் சரி என்று சொல்லீ மக்கள் ஆமோதித்தநர்
    எனவே வீசயம் தெரியாது பேச வேன்டாம் . நான்தான் அந்த பையன் (சம்மாந்துறை அபுல் ) மேலும் உண்மை தேவை என்றால் 00971505919578 ABU DHABI UAE.)
    ABDUL RASHEED ABOOL

    ReplyDelete
  4. Arashiyalil sahajamaana poy purattu ivaridam athiham irukku.
    Rauf Hakeem enra arashiyal vaathi perishaaka onrum kilikka villey thaan. Aanaalum veenaaha avathuuru sholli ALLAH vin shaafaththey peruhinra alavukke pooha theva yilley.
    Than shahootharanin than maanam kavba vin punitham ponru paathu kaakkap pada vendum.
    Avathuuru parappiyavar mannippu keyttu paathitkap pattavar mannikkum varey allah mannikka maattaan.

    ReplyDelete
  5. Yar inthe mussammil komali mathiri pesuhinrar.

    ReplyDelete
  6. muzammil viravnsa muslim muslimukku athiri illa<,<<<<<<nika oru muslimairukka muyatchipannuka ps

    ReplyDelete
  7. hey musammil, are you ok there, why you suddenly talk about hakkeem, is there any politician asking you do favour to put him in trouble.I know very well hakeem have not done much anything for muslim community. he is just filling his pocket and become rich. but don't cuase any trouble to any muslim. the enemy of muslim is other muslim not out sider. he selected by eastern muslim community as`a`leader of congress, they thought he is going to help all the muslim in srilanka, but he is like other politician look after himself.like you some money in our society humilating whole muslim people. in srilanka, we have too many problem to talk, deal and take into arab world, what is recently happening in srilanka, but you try to bring problem into muslim society. idiot don't involve any more such a propaganda. think,,,,,,, and think,,,,,

    ReplyDelete

Powered by Blogger.