முஸ்லிம்கள் மீது இன்னுமொரு அடிமை சாசனத்தை எமுதப்போகும் வடமாகண தேர்தல்
(ரோஷன்அஸ்ரப்)
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக முஸ்லிம் சமுகத்திடம்கேட்காமல் இனைக்கப்பட்ட வடகிழக்கு.இனைப்பை விட மேசமான விளைவுகளையும் நெருக்கடியையும் அடிமை சாசனத்தைதையும்.வுடமாகண சபைதேர்தல் ஏற்படுத்தும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அதிகார வரம்பை மீறி சட்டரீதியான ஆட்சிக்கும் பயங்கரவாத.சேலை கட்டி தாண்டவம் ஆடும். இது இலங்கையின்ஆரோக்கியமான அரசியலுக்குஉகந்ததல்ல.
1990 யில் விடுதலை புலிகளால் விரட்டிஅடிக்கப்பட்ட வடமாகணமுஸ்லிம்கள் இன்னும் பிச்சை பாத்திரத்தோடு வாழ்ந்து வருகின்ற கொடியசூழலை ஏற்படுத்திய வடமாகணத்தின் ஒட்டுமொத்த ஆட்சி .அதிகாரத்தை தங்கதட்டிலே வைத்து அரசு தாரை வார்க்க நினைப்பது. அரசு இன்னுமொரு தடைவ. வுடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் வரலாற்று துரோகம்.இலங்கை முஸ்லிம்களின் இருப்பு கேள்வி குறியாக மாறும் அசாதாரண சூழலில் வடமாகண சபை தேர்தல்.இடம்பெற்றால்.தமிழ்.முஸ்லிம் உறவில் முரண்பாட்டை தோற்றுவிக்கும். இதை தமிழ் தலைமைகள்.உணரவேண்டும.
சுமகால அரசியலில் முஸ்லிம்கள் மிதும் அவர்கள் கலாசாரத்தின் மிதும் பரப்பப்படும் விஷம கருத்துகள்pன் பரிமாணம்;;.முஸ்லிம்களை சுட்டெரிக்கும் கொடிய சூழலில்.வடமாகணசபை தேர்தல் இந்நாட்டின் ஆரோக்கியமான அரசியலுக்கான சமிஞ்சையாக அமையாது.
முஸ்லிம்களின் அரசியல் சின்னபிள்ளைகள் மாமி மச்சி வேசமிட்டு குறுநல் அரிசெடுத்து குஞ்சிசோறு சமைத்த கதையாகி. போகும் காலமிது. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன கூட வந்த குரங்குகளுடனும். ஆட்சி அமைக்க தயார் என சொல்லும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஆகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ அதன் தலைமை அமைச்சர் றிஷாட் பதுயுத்தின் மாத்திரம் முஸ்லிம சமுகத்தின் தன்மான குரலாக ஒலிப்பது இருண்டுபோகும் இலங்கை முஸ்லிம அரசியலுக்கு நம்பிக்கை கிற்றை உண்டுபண்ண்pயிருக்கின்றது.அண்மை காலங்களாக அமைச்சர் றிஷாட் பதுயுத்தினுக்கு எதிரான சட்ட ரிதியான பிரச்சினைகளின் பிண்ணனி இன்னுமொரு வடக்கு முஸ்லிம்களுக்கெதிரான இருண்ட யுகம் ஒன்ருக்கான எதிரொலி.
1990 கால பகுதியில் விடுதலை புலிகளால் கொண்றுகுவிக்கப்பட்ட முஸ்லிம்களினதும் இளைசர்களினதும் மண்ணரைகள் மிது சத்தியமாகஇன்னுமொரு வடக்கு முஸ்லிம்களுக்கெதிரான இருண்ட யுகத்தை. அமைச்சர் றிஷாட் பதுயுதினில் .இருந்து ஏற்படுத்துவதற்கான அபாய மணியை.இலங்கைக்கு வெளியே .இருந்து அரேங்கேற்றும் சூழ்ச்சிகளின் இறக்குமதி இலங்கைக்குள் ஊடுறுவி . இருக்கின்றதா? எனும் அச்சம் தோற்றம் பெற்றுயிருக்கின்றது
பள்ளிவாசல் பிரச்சினை கிஐhப் பிரச்சினை கலால் பிரச்சினை சமிபத்தில் மாடு அறுக்கும் பிரச்சினை என்று பொது பல சேனா அமைப்பினரின் இனவாத போக்குகள் இந்த நாட்டை அழிவு பாதைக்குல்கொண்டு சொல்லும். உலக முஸ்லிம்கள் மிதும் இறை தூதர் மிதும் அவதூறு விளைவித்து திபை;படம் தயாரித்த தயாரிப்ப்ளர்.16 வது பொப பாண்டவர் போன்றோர்க்கு காட்டப்hட்ட நேர் வழி. பொது பல சேனா அமைப்பினருக்கு இறைவனால் காட்டப்டும் அதுவரை முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம இளைஞ்சர்கள் பொருமையோடு இருந்து இறைவனை பிரார்த்திக்கவேண்டும்.
ஆன்மையில் முஸ்லிம் காங்கிரஷ் தலைமை வெளியிட்ட 13 வது திருத்ததில் மாற்றம் கொண்டு வர ஆதரவுஅளிக்க மாட்டோம் என சொன்ன கருத்தை முஸ்லிம் காங்கிரஷ் மிள் பரிசிலினை செய்ய வேண்டும். முஸ்லிம்களின் மிள் குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம் காங்கிரஷ் உட்பட அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கவேண்டும் அதே வேளையில் தமிழ் அரசியல் கட்சிகள். தலைமைகள் விட்டுகொடுப்போடும் நியாயமான உணர்வோடும் செயற்படவேண்டும்.
அன்மையில் பாதுகாப்பு செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 13 வது சட்ட முலத்தில் உள்ள பொலிஸ் அதிகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என சொல்லியிருக்கிரார்.அவ்வாறான அச்சுருத்தலை; வடக்கின் ஆட்சி தலைமைகள் முஸ்லிம்களில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள். எனவே மாகணசட்டமுலத்தில. குறிப்பாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தில் மாற்றம் கொண்டுவரபட வேண்டும்.அவ்வாறு .இல்லையென்றால் இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாலமே இருக்காது.
எனவே வடக்கு முஸ்லிம்களின் மிள் குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம் காங்கிரஷ் உட்பட அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கவேண்டும் அதே வேளையில் தமிழ் மக்களின் உணர்வுகளை உணர்ந்த ; அமைச்சர் றிஷாட் பதுயுத்தினால் ஒருபோதும்.துமிழர்உரிமை ;போரட்டம் கொச்சைபடாது.
சிந்திக்க வேண்டிய, கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்து
ReplyDelete