முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே கலந்துரையாடல்
அகில இலங்கை உலமா சபை, முஸ்லிம் கவுன்சில், தேசிய சு+றா கவுன்சில் ஆகியவற்றுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை நீண்ட நேரமாக நடைபெற்றுள்ளது.
இதில் முஸ்லிம் சமூக்தின் நலன்கருதி முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்கள் பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இச்சந்திப்பில் தேசிய சு+றா சபை குறித்து ஆராயப்பட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம திகதியும் மீண்டும் இதுதொடர்பில் கலந்து பேசுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment