Header Ads



'ஆளுமையும் ஆக்கத்திறன் விருத்தியும்' எனும் தலைப்பில் முழு நாள் செயலமர்வு


(அனா)

அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்த குடும்ப உறுப்பினர்களுக்கான 'ஆளுமையும் ஆக்கத்திறன் விருத்தியும்' எனும் தலைப்பில் முழு நாள் செயலமர்வு இன்று (09.06.2013)  இடம் பெற்றது.

அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக் கழகத்தின் இலங்கைக்கான கிளையின் தலைவர் மௌலவி எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற கருத்தரங்கில் வளவாளராக வைத்திய கலாநிதி யூ.எல்.ஷரப்தீன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இக் கருத்தரங்கில் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.