முஸ்லிம் வைத்தியர்கள் சிங்கள பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறார்களாம்
கண்டி - பேராதெனிய வைத்தியசாலையில் பணியாற்றும் 2 முஸ்லிம் வைத்தியர்களுக்கு எதிராக திட்டமிட்ட இனவாத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த 2 வைத்தியர்களும் சிங்கள பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு வைத்தியசாலை முன் பௌத்த இனவாத கட்சியொன்றின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.
அதேவேளை குறித்த இரு வைத்தியர்கள் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது.
எனினும் முஸ்லிம் வைத்தியர்களை குறித்த வைத்தியசாலையிலிருந்து அப்புறப்படுத்தவே இந்த இனவாத பிரச்சாரத்தை சிலர் முன்னெடுப்பதாக முஸ்லிம்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அல்லாஹ் நாடினால் ஒரு கண்டத்தையே மறு பக்கம் புரட்டுவான் அல்லது அவன் நாடினால் உலக முடிவு வரையும் சாட்சியமாக நரகவாதி பிரௌனை அல்லது அவன் போன்றவர்களை வைத்திடுவான். எனவே, இவர்கள் என்ன ஆட்டம் ஆடினாலும் அவனது முடிவு கடுமையான பிடியாய் இருக்கும். ஆடட்டும். முடிவையும் புசிக்கட்டும். முஸ்லிம்கள் தமது ஈமானை மட்டும் உறுதியாக பற்றிப்பிடித்து அவனிடம் இறைஞ்சிக்கொள்ளவும். Allah Almighty is able to turn a whole continent upside down, or leave until the day of judgement as evidence to the mankind the dwellers of hellfire such the Faroah. Whatever they may do, but His grip will be strong, and they will never escape. They will taste the ultimate result. Oh Muslims, hold on to your faith stongly and ask Him for redress.
ReplyDeleteமுஸ்லிம்கள் எதற்கும் அச்சம்கொள்ளத்தேவையில்லை என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஹிஸ்புல்லாஹ் கூறியிருக்கிறாரே!!!
ReplyDeleteNasee Ahmed says we have 100% trust in Rajapakshe ( Not Allah Ya Hafiz!)
ReplyDeleteAzwar I dont need to utter
Mr. Payangaravatham,
ReplyDeleteஅதனால்தான் அச்சமாக இருக்கின்றது!
Poromey emmey erumeyaakkuma
ReplyDelete