காத்தான்குடியில் கூட்டம் நடாத்த ஆஸாத் சாலிக்கு அனுமதி மறுப்பு
காத்தான்குடியில் அஸாத் சாலி நடத்தவிருந்த கூட்டத்திற்கு நகர சபை அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் கூட்டம் நடாத்துவதை கைவிட்டுள்ளதாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளர் கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி எதிர்வரும் 29ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கூட்டம் ஒன்றை நடாத்தவிருந்தார். இந்த கூட்டத்தை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்கு காத்தான்குடி நகர சபையிடம் அனுமதி கேட்ட போதே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டோன்ட் வொரி இதெல்லாம் உங்களுக்குத்தான் நல்லது.
ReplyDeletewhy? is hisbullah scared ? loose buger hisbullah
ReplyDeleteகாத்தான்குடியில் ஆசாத் சாலி போன்றவர்கள் கூட்டம் நடாத்த வேண்டுமானால் அவருடன் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேர்ந்து போட்டியிட்ட அல்பா நஸார் போன்றவர்கள் ஏற்பாட்டாளர்களாக இருந்து செயற்பட வேண்டும். இந்த மொகமட் பஸ்லி போன்றவர்கள் ஏற்பாட்டாளர்களாக இருந்து அனுமதி கேட்டால் கொடுக்கவும் மாட்டார்கள். கூட்டத்தைக் குழப்பினால் அவ்வாறானவர்கள் எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்கவும் மாட்டார்கள்.
ReplyDeleteமுன்னரும் ஒரு முறை ஆசாத் சாலி அவர்கள் காத்தான்குடிக்கு வந்தபோது அவர் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை விநியோகித்து முடிக்கும் வரை காத்திருந்த எதிர்த்தரப்பினர், அவர் நாலு வார்த்தை பேசத் தயாராகும்போது கூட்டத்தைக் குழப்பி அவரைப் பேச விடாமல் தடுத்ததோடு, அக்கூட்டத்தில் விநியோகிக்கப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட சமூசா சிற்றுண்டியையும் பறித்துக் கொண்டு ஓடிய காடையர்களின் தாக்குதல்களுக்கு இந்த மொகமட் பஸ்லி போன்ற ஏற்பாட்டாளர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல்போனது சுட்டிக் காட்டப்பட வேண்டிய வரலாறாகும்.
ஆசாத் சாலி அவர்களுக்கு காத்தான்குடி முஸ்லிம்களிடம் தனி மதிப்பு உள்ளது. ஆனால் அதற்கான கட்டுமானத்தை அவரது தேசசிய அமைப்பாளர் கனி ஹாஜியார் போன்றவர்கள் இன்னமும் காத்தான்குடியில் முறையாக ஸ்தாபிக்கவில்லை.
அதனால் இப்படியான பொதுக்கூட்டங்களை எதிர்காலத்திலும் இவ்வூரில் நடாத்துவதற்கு இங்குள்ள படையப்பா பல சேனாக்கள் (PBS) விட மாட்டார்கள்.
எனவே காத்தான்குடிக்கு வரும் ஆசாத் சாலி அவர்கள் இங்கு பொதுக்கூட்டத்தை நடத்தா விட்டாலும் அவரது தேசிய ஐக்கிய முன்னணியின் பலம் வாய்ந்த செயற்றிறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை இவ்வூரில் முதலில் தாபிக்க நடவடிக்கை எடுத்தாலே பெரிய விஷயமாகும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Simply, why East people worry for BBS?????
ReplyDeleteAsath Saleh is a BBS. His agenda to bring BBS after him o East. If Asath can visit to KK, why BBS can’t vist to KK? That will be BBS’s question by Riyaz Saleh. Wait and see dears.
Dear East People, please take care. Think in advance, dont repent later stage. Why Asaath to thank KK people, Kalmunai people? for What? If he wants, he can thank from Colombo. No need to visit KK and thank. Unfortunately, his behind agenda to bring BBS to East. Samookath thurokikal…… He is trying to benifit of East People from the current political situation.
If Asath Saleh can go anywhere in SL, why East people should protest and stop against to BBS’s visit to East? Let BBS also go everywhere in Island. Be fair…..You guys are selfish…. not for Samooham at all. Trying to fool East People….that’s all…. Muslimkalin oottumai yenru solli, Assathai East ulle vara viddu pinna Riyaz Saleh BBS padai varum….. This what intha kumpal trying to do….. You will realize soon…..
இந்த அசாத் சாலிஹ், கிழக்கு மற்றும் இலங்கை எல்லாப்பகுதிக்கும் செல்ல முடியுமென்றால் ஏன் பொதுப்பலசேனாவின் வரவை நம் கிழக்கு மக்கள் தடுக்க வேண்டும்??? இவ்வாறு சமூக ஒற்றுமை என்று சொல்லி இந்த அசாத் சாலியை சாலியை கிழக்கு உள்ளே வர விட்டு, பின்நால் ரியஸ் சாலியின் பொதுப்பலசேனாவை அனுமதிக்க வளிசமைத்துக்கொடுக்கேவே இந்த ஆசாதின் கிழக்கு வருகை நாடகம். அல்லாமல் கிழக்குக்கு வந்து அவர் நன்றி சொல்லுமளவுக்கு அம்மக்களால் அவருக்கு எதுவும் நடக்கவில்லை.
ReplyDeleteஅத்தோடு, எதிர்வருகின்ற தேர்தல்களிலே, கிழக்கிலே காங்கிரசுக்கு உள்ள செல்வாக்கை பாதியாக உடைத்து பலமிழக்கச்செய்து அரசு சாதிக்க நினைத்திருக்கின்ற நீண்ட கால அரசின் தந்துரோபாயத்தின் துரும்புச்சீட்டுத்தான் இந்த அசாத் சாலிஹ். இதை இன்று எனது கற்பனையாக உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
காத்தான்குடி இஸ்லாமிய "கலாச்சார மண்டபம்" எப்போது "ஹிஸ்புல்லாஹ் மண்டபமாக" மாறியதோ அன்றில் இருந்து அவருக்கும் அவரது புகழ் பாடும் ஆதரவாளர்களுக்குமே நிகழ்ச்சி நடாத்த காத்தான்குடி நகர சபை அனுமதி கொடுக்கிறது. இதுதான் இவர்கள் அரசியல் செய்யும் லட்சணம்!
ReplyDeleteDonot worry dear they are afraid for you, if you enter they will loose their seat that is why they are not allow you
ReplyDeleteThis is the Muslim Unity
ReplyDeleteTone ten,
ReplyDeleteDo u know that real Muslims can't support Asaath Saleh kumbal.....
You well know why....