Header Ads



தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

(முஹம்மது பர்ஹான்)

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதர வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவுக்கு இரத்தம் சேகரிக்கும் முகமாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 2013.06.09
நேரம் : காலை 8.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை 
இடம் :  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயம் லேக் வீதி சம்மாந்துறை 

இரத்தம் கொடுக்க விரும்பும் சகோதர சகோதரிகள் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர் முகவரி தொலை பேசி இலக்கங்களை பதிவு செய்து கொள்ளவும் 


No comments

Powered by Blogger.