கிண்ணியா உலமாக்களுக்கான வாண்மை விருத்திக் கருத்தரங்கு (படங்கள்)
(மௌலவி எம்.ஏ.எம்.றபீஸ் மதனி)
இன்று ஞயிற்றுக் கிழமை 2013.06.23 கிண்ணியாப் பிரதேசத்தில் கடமை புரியும் கதீபுகளுக்கான வாண்மை விருத்திக் கருத்தரங்கு நடைபெற்றது. சுமார் ஐம்பது கதீபுகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ் ஷெய்க் ஜாபிர் நழீமி அவர்கள் தலை தாங்கினார்கள். நிகழ்வில் வாமி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹாரிஸ் அவர்களும், கிண்ணியா உலமா சபையின் தலைவர் ஏ.எம். ஹிதாயதுள்ளாஹ் அவர்களும், அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.றபீஸ் அவர்களம் வளவாளர்களாகக் கலந்து சிறப்பித்தனர். கிண்ணியா அல்ஹாஜ் எகுத்தார் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு வாமி நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment