Header Ads



தன்சானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ (படங்கள்)


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை தன்சானியாவை சென்றடைந்துள்ளார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் மேற்கொண்டு ஜனாதிபதி தன்சானியா சென்றுள்ளார். இதனையடுத்து சிசெல்ஸிற்கும் அவர் செல்லவுள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களான  ஜீ.எல். பீரிஸ்- மகிந்தானந்த அளுத்கமகே.- மேர்வின் சில்வா மற்றும் ஜனாதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ;இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.