அநுராதபுரத்தில் மாடு அறுக்க தடை
அநுராதபுர மாநகர சபை எண்லைப்பகுதிக்குள் மாடுகள் அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அநுராதபுர மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட போது ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றுமé ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களத்துள்ளனர்.
பொது பல சேனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படியான ரூபத்தில் வரும் என்பதை நாம் இப்போதே யூகித்துக்கொள்ளவேன்டும். சப்ரகமுவ மாகாண சபையில் பேசி கண்டி நகரில் ஆரம்பித்து இறுதியில் அனுராதபுரத்திலும் மாடு அறுக்கத்தடை வந்துள்ளது.அடுத்து எந்த சபை என்பதே கேள்வி. கொழும்பில் இச்சிக்கடைகள் மூடியதாகவும், பின்னர் அது வெசக்கை முன்னிட்ட கடை அடைப்பு என கொழும்பு மானகர உத்தியோகத்தர் கூறீருந்ததும் நினைவிருக்கலாம். தேரர் ஹீரோ ஆனதுக்குப்பிறகு பொ.ப.சே. வின் பல அசைவுகள் எம்மை எமது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டிருக்கவேன்டும். மாடு அறுப்பத்ற்கு எதிரான சத்தியாக்கிரகமொன்று கொழும்பில் நடக்க இருக்கிறது.விரைவில் ஹலால் என்ற விடயமே நாட்டில் இருக்காது என்கிறது ஒரு இயக்கம். அனுராதபுர முடிவுக்கு யூ.என்.பியும் ஆதரவளியதுள்ளது என்ற செய்தியும் கவனிக்கப்படவேன்டியிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு சபையும் முடிவெடுத்தால், ஏற்கனவே இவற்றுக்கு அனுமதி பெற்ற கடைக்காரர்கள் என்கே கொன்டுபோய் அறுப்பது? ஹஜ்ஜுக்காலத்தில் அப்பிரதேச முஸ்லீம்கள் எங்கு எவ்வாறு உழ்கிய்யா கொடுப்பது? அகீகா வுக்கு ஆடு மாடு அறுப்பவர்களின் நிலை என்ன? இது ஒரு சமயக்கிரிகை என்பதை கூறி ஏன் கற்றறிந்த முஸ்லீம் சட்டத்தரனிகள் ஒரு சமூக சேவையாக இவற்றையிட்டு வழக்காட முடியாது? யாழில் காணிகளை பறிகொடுத்தவர்களுக்காக கொழும்பு யஉயர் மன்றில் 1460 வழக்குகளை அவர்களுக்கு தாக்கல்செய்யமுடியுமானால், ஏன் எம்மால் முடியாது. மேலும் உரிமைகளை பெறதுடிக்கின்றபோது இருக்கும் உரிமையை விட்டுக்கொடுப்பதா? பணம் தேவை என்றால் பிச்சயாவது எடுத்து இந்த சட்டத்தரமணிகளுக்கு தருகிறோம் அறிந்தவர்கள் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்? பொ.ப.சே.கல்முனையைக்குளப்ப புறப்பட்டு விடதா என்ற கேள்வியும் உள்ளது.இதேவேளை, அனுராதபுர பலாகல பிரதேச சபையின் பர்தா தடைமுடிவும் எந்த இடத்தில் போய் முடியுமோதெரியாது.அதையும் ஒவ்வெரு சபையும் செய்து அரச காரியாலயங்களுக்கும் இது பரவி மொத்தத்தில் நம்ம சாரம் தொப்பி எல்லாத்தையும் களத்திடுவானுகள். இதுவும் உரிமை இல்லையா? மனித உரிமை செயற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் தேசத்தில் இவற்றிக்கு ஏன் தாமதிக்கிறோம்? சோனிக்கு சொகுசும் காசு தேடுவதில் தான் அக்கறை அதிகம் என்பார்கள், இன்னுமொருவன் 13வது திருத்தம் பற்றியும் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த சக்தியை ஒரு சல்லிக்கும் மதிப்பில்லாமல் செய்ய வருகிறான் மறுபுறம், நாடைக்கட்டி எழுப்பும் அமானிதம் எம்மிடம் உள்ளது என்கிறார் அதா. அவருக்கும் உதுமானுக்கும் ஊர்க்கட்சிதான் முக்கியம். பர்தாவுக்கு பாதிப்பிலை என்கிறார் அஸ்வர். முஸ்லீம்கள் அஞ்சத்தேவை இல்லை என்கிறார் ஹிஸ்புல்லா.13வது திருத்தம் தொடர்பாக ஹகீம் முறுகலாம். இதெல்லாம் ஆட்சியிலுள்ள சகல முஸ்லீம் களும் தமிழ் பிரதினிதிகளும் சேர்ந்து பேசி ஜனாதிபதியை சந்திக்கவேன்டும். டக்ளஸ், தொன்டமான், அதா, பெளசி, றிசாத், ஹகீம் மற்றும் இதை எதிர்க்கும் வாசு, விஸ்வா, போன்றவர்களுடன் பேசி முன்வைத்தால் ஒரு எச்சரிக்கையாக இருக்கும், மற்றவர்கள் எங்கே? சகல சிங்கள தீவிரவாத அமைப்புகளும் 5 கோரிக்கைகளை முன் வைது கோசமிட முடியுமானால், ஏன் மந்திரி சபையில் பல லட்சம் வாக்குகளைக்கொன்ட ஆறு அமைச்செர்களாலும் ஒருமித்து பேசமுடியாது? முஸ்லீம்களும் தமிழர்களும் சில இடங்களில் பிட்டும் தேங்காலய்பூவும் போல் வாழ்கிறோம் என்ற்வர்களின் வாய்க்குள் பிட்டும் தேங்காய்ப்பூவுமா? பேசுங்கள், சாதிக்கலாம். வாய் மூடி நல்லபிள்ளை என்ற பெயர் எடுக்கமுற்பட்டால் வாக்காளர்கள் முடிவெடுக்க வேன்டிவரும்
ReplyDeleteallamattukum noi wantha vallankum
ReplyDeleteமேற்படி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம்கள் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும்.
ReplyDeleteபொது பல சேனா வெளிரங்கமாகச் செய்த முயற்சிகள் தோல்வியடையவே, இப்பொழுது பாதை மாறிப் பயணிக்கிறது. தற்சமயம் ஒவ்வொரு ஊரினதும் பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை மூலம் தமது தீவிரவாதக் கொள்கையை அரங்கேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கண்டி, நுவரெலிய, அனுராதபுரம் நகரங்களில் பொதுபல சேனாவின் அடிவருடிகளால் மாடறுப்புக்குத் தடைச் சட்டததை சட்டமாக்க உள்ளூராட்சி சபைகளில் ஒருவன் பிரேரிக்க, இன்னொருவன் ஆமோதித்து மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர். யாரும் முன்வந்து இதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதில்லை. வசதி படைத்த தனவந்தர்களோ, ஊர்த் தலைவர்களோ, அமைச்சர்களோ அமைதியாக உள்ளனர். பலஸ்தீனத்திலிருந்தல்ல, சந்திர மன்றத்திலிருந்து வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எமது எதிர் காலம் மிக விரைவில் தலை நிமிர்த்த முடியாத இழிவான ஒரு வாழ்க்கையோ?????
ReplyDelete