றிசானா நபீக்கை வெளிநாட்டுக்கு அனுப்பியவர் வேறு பெயரில் இயங்கியமை கண்டுபிடிப்பு
ரிசானா நபீக்கை சவுதி அரேபியாவுக்கு அனுப்பிய வெளிநாட்டு வேலை வைப்பு நிலையம் தடைசெய்த பிறகு மீண்டும் வேறொரு பெயரில் பதிவு செய்து இயங்கிக்கொண்டிருந்த பொது கண்டு பிடித்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னர் ஓமர் வேலை வாய்ப்பு நிலையம் என்ற பொருள் இயங்கி தடை செய்த பின்னர் ஒமல் வேலை வைப்பு நிலையம் என இயங்கிதாக கண்டு பிடித்த பின்னர் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
මෙකී ආයතනය ඕමාර් විදේශ රැකියා ලෙස එවක පැවති බවත් එය පසු ඕමල් විදේශ රැකියා නමින් ලියාපදිංචි වී ඇති බවද රාමනායක මන්ත්රීවරයා ප්රකාශ කරයි.
ඒ සම්බන්ධව තොරතුරු වාර්තා වූ වහාම ඒ ගැන සොයා බලා අවශ්ය කටයුතු සිදුකළ බවද අමාත්යවරයා පවසයි.
Post a Comment