திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்திற்கு உதவிகளை வழங்க வேண்டுகோள்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
திஹாரியில் இயங்கி வரும் இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்திற்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் ரமழானை முன்னிட்டு தாராளமாக உதவிகளை அள்ளி வழங்குமாறு நிலையத்தின்தலைவர் என்.ஜிப்ரி ஹனிபா தெரிவித்துள்ளார்
கடந்த29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிலையத்தில்அங்கவீனர் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன, இங்கு தற்பொழுது250க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர் .எதிர்வரும் ரமழானில் நன்மைகளை எதிர்பார்த்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியைப்பெற்றுக்கொள்ள இச்சந்தர்பத்தைப்பயன்படுத்திக்கொள்ளுமாறு நிலையத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
can you able to share the details.....
ReplyDeleteContacts, and bank account number