Header Ads



மாத்தளை மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    மாத்தளை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகங்களில் 10 பிரதேச செயலகங்களில் மொத்தமாக 44 ஆயிரத்து 721 (9.3%) இஸ்லாமியர்கள் வாழ்வதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    இம் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் வருமாறு:-

பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
மாத்தளை
13918   பேர்
உக்குவெல
13682   பேர்
கலேவெல
 9233   பேர்
தம்புள்ள
 2183   பேர்
இரத்தோட்டை
 2117   பேர்
யட்டவத்த
 1980   பேர்
பல்லேபொல
 1102   பேர்
நாஉல
  404   பேர்
அம்பண் கங்கை கோறளை
   97   பேர்
வில்கமுவ
   05   பேர்
லக்கல்ல-பள்ளேகம
   ---   ---

    இம்மாவட்டத்தில் மொத்தமாக 4 இலட்சத்து 82 ஆயிரத்து 229 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதியாகக் கணக்கெடுத்திருக்கிறது,
    சமய ரீதியாக இம் மாவட்டத்தில் மொத்தமாக வாழும் சனத் தொகை பற்றிய விபரம் வருமாறு:-


சமயம்
எண்ணிக்கை
வீதம்
பெளத்தம்
383561   பேர்
  79.5%
இஸ்லாம்
 44721   பேர்
   9.3%
இந்து
 43882   பேர்
   9.1%
றோமன் கத்தோலிக்கர்
  7911   பேர்
   1.6%
ஏனைய கிறிஸ்த்தவர்கள்
  2138   பேர்
   0.4%
ஏனைய சமயத்தவர்கள்
    16   பேர்
    -

2 comments:

  1. Dear Junaideen,if you could make a comparison with your own Grama niladari division,with census report of 2012.then copy paste the census report of 2012.all bias report.(the 2012 census report is incorrect).

    ReplyDelete
  2. Fake census, we must have our own census, it is easy for us to take using masjids. I'm sure it will jump 10% to 15% more.

    ReplyDelete

Powered by Blogger.