இலங்கை வைத்தியர்களின் சாதனை
டெங்கு காய்ச்சலால் பீடிக்கபட்டு குருதி சிறுதட்டுக்கள் பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியுற்ற நிலையில் யுவதி ஒருவரை வைத்தியர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது.
21 வயதான உமேஷா பெரேரா என்ற களனி பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் அந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக டொக்டர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளமையானது மிகவும் அரிதான ஒரு சம்பவமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Nf
there is a problem in this statement.because all dengue patients not
ReplyDeletedying unless other wish if they fall into critical stage.even in critical stage only thing the doctors can do is serum transfusion.for dengue infected patients have supportive or maintenance therapy.