Header Ads



அம்பாறையில் தனியார் பஸ் நிலையம்


(TK.Rahumathulla) 

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நியைத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கந்து கொண்ட தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, மகாண அமைச்சர்களான விமவீர திஸாநாயக்க உளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தனர். 

அதிதிகளை பாடசாலை மாணவிகள் வரவேற்றழைத்துச் சென்றனர். இந் நிகழ்வில் தனியார் பஸ் உமையாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.