Header Ads



நைஜீரிய இராணுவத்தினருடன் போகோஹாரம் முஸ்லிம் போராளிகள் மோதல்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ''போகோஹாரம்'' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஷம்பாரா மாகாணத்தில் உள்ள கிஷாரா என்ற மலை கிராமத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கியுடன் 150 போகோஹாரம்கள் புகுந்தனர். 

உடனே ராணுவமும், போலீசாரும் அங்கு விரைந்தனர். போகோஹாரம்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்களும் சுட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் கிராம மக்கள் 48 பேர் பலியாகினர். அவர்களில் அந்த கிராம தலைவரும், அவரது உதவியாளரும் அடங்குவர்.

No comments

Powered by Blogger.