சவூதி அரேபியாவில் முதலாவது பெண்கள் விளையாட்டு நிலையம்
சவூதி அரேபியாவில் முதலாவது பெண்கள் விளையாட்டு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு நிலையத்தில் கராத்தி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு பயிற்சிகளை பெறமுடியுமென விளையாட்டு நிலையத்தின் உரிமையாளர் ஹனா அல் சுஹைர் தெரிவித்துள்ளார்.
Saudi Arabia’s first women’s sports center has been opened in the eastern city of Alkhobar under a license issued by the Youth Welfare Presidency.
Hanaa Al-Zuhair, owner of the center, said the license allows women to take part in sports including karate. The center also runs weight loss programs and special activities for children. The center’s opening was attended by a number of businesswomen and prominent female figures.
“We have already appointed Saudi trainers who have been trained abroad,” the owner told Al-Watan daily. Its karate trainer is a black-belt winner. “We have a trainer for yoga and other sports,” Al-Zuhair said and disclosed plans to launch a campaign to reduce obesity among kids.
Women welcomed the center as they were looking for such a facility for many years. Health experts believe such centers would help females win the battle of the bulge and keep diabetes away.
The Kingdom last month allowed girls in private schools to play sports, the latest in a series of steps aimed at safeguarding women’s rights.
Hi Friends,
ReplyDeleteபெண்களுக்கும் ஆண்களைப்போலவே கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளிலே ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என்பதை நமது இஸ்லாமிய வாலாக்கள் இப்போதாவது புரிந்து கொண்டதற்காக மகிழ்ச்சியடைவதா..?
அல்லது இத்தனை காலமாக பெண்களின் திறமைகள் வெளிவராமல் அமுக்கியே வைத்து எத்தனையோ தலைமுறைகளை நாசம் செய்துவிட்டார்களே என்று கோபப்படுவதா என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும், காலம் எத்தனை இறுக்கமான கோட்டைகளின் பூட்டுகளையும் உடைத்துத் திறக்கவல்லது என்பதை இது மேலும் உறுதியாக்கயுள்ளது என்பதிலே மகிழ்ச்சியே!