Header Ads



தலிபான்களின் அதிரடியில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை அதிர்ந்தது (வீடியோ)


ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகை மீது தாலிபான் அமைப்பு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையின் கிழக்குப் பகுதி நுழைவாயிலில் ஏராளமான குண்டுகள் வெடித்தன. சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து அப்பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன.

மிகவும் பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில், எங்கள் எதிரிகளுக்கு நாங்கள் மரணத்தைக் கொடுப்போம் என்ற வாசகத்தை தாலிபான்கள் அனுப்பியுள்ளனர்.


5 comments:

  1. இவர்கள் எல்லாம் மனநோயாளிகள்.

    ReplyDelete
  2. Umayana mana noyali America wum awarhalin naasahara kolaiweriyaatta tukku tunai puriworum adarku talai aattum un pondrorum taan

    ReplyDelete
  3. My Dear Shafraz

    I will not ask you to mind your words, because it will not have any effect.as you mentioned in your comment, if you look back the history you will understand( i doubt) how these terrorists were originated and formed. who did go behind this USA or who ever in power against Islam and Muslims, now acting as they are supporting.it is nothing, but an advance version of BBS.

    Now another new story coming saying great Bin laden suicide him slef, if it is true, where in Quran or Islam taught to suicide. suicide is not sahaada.

    so think your self and ask your conscience(mana chaatchi)

    ReplyDelete
  4. gunttasloppy இரண்டு மூன்று கமன்ட் பார்த்தோம் என்ன விடயம் ஏதும் குழப்பமா??

    ReplyDelete
  5. Very Sorry Saleem Sir....
    I will not do it again

    ReplyDelete

Powered by Blogger.