Header Ads



புகைத்தலுக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள் (படங்கள்)


(ஏ. எல். ஜுனைதீன்)

புகைத்தலுக்கு எதிராக கல்முனை தாறுல் அர்க்கம் மாலை நேரப் பாடசாலை மற்றும் தாறுல் அர்க்கம் முன்பள்ளி பாடசாலை மாணவ, மாணவிகள் கல்முனை நகரத்திலிருந்து அஷ்ரப் ஆதார வைத்தியசாலை வரை 2013.06.01 இன்று சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின் புகைத்தலுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நடாத்தினர்.

இந்த ஊர்வலத்தின்போது “புகைத்தல் பற்றிய இஸ்லாமிய பார்வை” எனும் துண்டுப் பிரசுரமும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.



1 comment:

  1. Hi friends,

    எச்சில் உமிழ்வதற்குக்கூட வழிமுறை காட்டியிருக்கும் மதம் என்பதால்தானே "மார்க்கம்" என்று கூறிவருகின்றோம். அப்படியானால் அதிலே எங்காவது புகைபிடித்தல் பாவமல்ல; அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்று கூறப்பட்டுள்ளதா நண்பர்களே..?

    இல்லையெனில் ஏன் நம்மவர்களிலே இத்தனை அதிகம்பேர் -பள்ளிவாசல் வளாகங்களில்கூட- புகைபிடிக்கின்றார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.