Header Ads



பாதுகாப்புபடை - பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்தும் நிகழ்ச்சி


பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்தும்  நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய DELMA நிருவனத்தின் உதவியில் தொப்பிகலை இராணுவ பிரிகேடின் ஏற்பாட்டில் காவத்தமுனை அல் அமீன் பாடசாலையின் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கையழிப்பு. 453 மாணவர்களுக்கு மேற்படி உதவிப்பொருற்கள் வழங்கி வைக்கப்பட்டன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய அதிகாரி ஜுனைட் நளீமியின்  வேண்டுகோளுக்கு அமைய இத்தகைய செயற்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றன. மேற்படி உத்விப்பொருற்கள் வழங்குவதற்கான பூர்வாங்க ஒத்துழைப்பினை பாஸ்டர் ரவி அவர்கள் வழங்கி இருந்ததுடன் குறித்த நிகழ்வில் அதிதியாக தொப்பிகல பிரிகேட் பொருப்பதிகாரி கேனல் ரவின்ட்ர டயஸும் களந்து கொண்டு மாணவர்களுக்கு பொருற்களை வழங்கி வைத்தார்.

No comments

Powered by Blogger.