நுவரெலியாவில் மாடு அறுப்பதற்கும், மாட்டிறைச்சிக்கும் தடை
(முஹம்மத் ரிஸ்வான்)
நுவரெலிய நகரில் மாடு அறுப்பதும் மாட்டிறைச்சியும் தடை செய்யப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் மகிந்த தொடம்பே கமகே அவர்கள் கூறுகிறார்.
மறைந்த இந்திர ரத்னா தேரரின் ஞாபகார்த்த உரையிலேயே அவர் இவ்வாறு இவ்வாறு கூறியுள்ளார்.
நகரில் மாடருக்கும் இடங்களையும் இறைச்சிக் கடைகளையும் மூடுவதற்கு அதரவு வழங்கிய நகர சபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை அமைச்சர் ஒருவருக்கு சார்பான சிங்கள மொழிமூல இணையம் வெளியிட்டுள்ளது.
නුවරඑළිය නගරයේ ගව ඝාතන සහ ගව මස් තහනම් කර ඇතැයි නුවරඑළිය නගරාධිපති මහින්ද දොඩම්පේගමගේ මහතා පවසයි.
ඒ මහතා මේ බව පැවසුවේ අපවත් වී වදාල බෝවත්තේ ඉන්ද්රරතන හිමියන් වෙනුවෙන් ශෝකය පල කෙරුණු අවස්ථාවේදීය.
නගරයේ ගව ඝාතකාගාරය සහ මස් කඩ වසා දැමීම සඳහා සහයෝගය දුන් නගර සභාවේ සියළු මහජන නියෝජිතයන්ටද හෙතෙම ස්තුතියද පල කලේය.
ඒ මහතා මේ බව පැවසුවේ අපවත් වී වදාල බෝවත්තේ ඉන්ද්රරතන හිමියන් වෙනුවෙන් ශෝකය පල කෙරුණු අවස්ථාවේදීය.
නගරයේ ගව ඝාතකාගාරය සහ මස් කඩ වසා දැමීම සඳහා සහයෝගය දුන් නගර සභාවේ සියළු මහජන නියෝජිතයන්ටද හෙතෙම ස්තුතියද පල කලේය.
if the trend continuous, we can have beef free of charge in future by taking a no-mans cow from road or jungle. mind that there are around 6000 cattle slaughtered in the Island. if its stopped, in one year's time we will have 2 Million extra cows which have no economic value in the island. Just imagine fight between cattle herds & farmers in the dry zone.Shooting of unclaimed cattle herds which destroy crops in farms... many more.
ReplyDeleteyes like street Dogs
ReplyDeleteஇவன் ஒரு எறுமை மாடு என்பதால் தான் மாடறுப்பதை மட்டும் தடுத்துள்ளான். பாவம் எளியவர்கள். இவனுக்கு என்ன பிரச்சினை? இவன் அரசாங்கப் பணத்தில் கோழியையும் விழுங்கலாம், கொக்கையும் விழுங்கலாம். தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக் காரன் நிலையில் இன்றைய அரசாங்கம். பொம்மை அரசாங்கம் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறதே.
ReplyDeleteஅன்பின் சகோதரர்களே
ReplyDeleteமாடு ஒன்று (பெண்) எத்தனை கன்றுகள் தரும் என்று தெரியுமா அது 25 கன்றுகள் தரும் அதில் சராசரியாக 13 கன்றுகள் பெண் கன்றாக இருக்கலாம். அவையும் கன்று போடும் எல்லாமாக அவற்றின் பரம்பரையை கணக்குப் பாருங்கள் அவற்றை அறுக்காமல் விட்டு வைத்தால் இவற்றுக்கான நீர், உணவு யார் வழங்குவது. பேசாமல் அடுத்தது காலங்கடந்த மாடுகளை விற்றுப் பிழைப்பு நடாத்தும் சிங்கள சகோதரர்களின் நிலைமை என்ன. பேசாமல் ஒரு வருடத்திற்கு மாடு அறுப்பதை விட்டுவிட்டால் அதன் சமுக விளைவுகள் மேலெழும்.