வடமாகாண முஸ்லிம் வாக்காளர்களின் கவனத்திற்கு..!
(முசலியான்)
யுத்தினால் வடக்கு.கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயந்தவர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்களர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவரியவர்கள் இலங்கை பிரஜைகள் மீண்டும் பெயர்களை பதிவு செய்வதற்கு ஜிலை மாதம் இரண்டாம் (2013-07-02)திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் என்ற சொல்லின் காரணமாக 1990ஆம் ஆண்டு பாசிச புலிகள் ஆயுததினால் வெளியேற்றினார் யுத்ததின் பின்பு வடக்கில் மீள்குடியேறுகின்ற போது மீண்டும் முஸ்லிம் என்றால் பேனை முனையினாலும்.ஊடகங்கள் மற்றும் பேச்சினாலும் மீண்டும் வெளியேற்றும் நடவடிக்கையினை இனவாதிகள் ஆரம்பித்துள்ளர்.
இவர்களின் சுற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால் வடக்கில் உள்ள எமது வாக்கு உரிமையினை பயன்படுத்தி வடமாகாண சபை தேர்ததில் முஸ்லிம் பிரநிதிகளை வெல்ல வைப்பதன் முலம்தான் முஸ்லிம்களின் இருப்பினை தக்கவைத்து கொள்ள முடியும்.
பல பிரச்சினைகஞக்கு முகம் கொடுத்து இந்த சந்தர்பத்தினை முஸ்லிம் தலைமைகள் பெற்று தந்துள்ளனர் இதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
குறிப்பு
விண்ணபங்கள் படிவங்களை உள்ளுர் பிரதேச தலைவர்கள்.கிராமங்கஞக்கு பொருப்பான தலைவர்களிடம் பெற்று (2013-07-01) திகதிற்கு முன்பு ஓப்படைக்கவும்.
Post a Comment