களுத்துறை பள்ளிவாசலுக்கு முன் விரும்பத்தகாத சம்பவம் (படம் இணைப்பு)
களுத்துறை பள்ளிவாசலுக்கு முன் 24-06-2013 சற்றுநேரத்திற்கு முன்னர் விரும்பத்தகாத சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு மேலதிக முஸ்லிம் சகோதரர்கள் சென்றதையடுத்து அப்பகுதியிலிருந்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சிலர் உடனடியாக விலகிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது அதனை பதிவேற்றுவோம்.
This is too much for our muslim communities,i don´t understand why goverment not take any action against them.Goverment duty that all minority protectting but goverment not do nothing.
ReplyDeletehow Basheer is going to defend his leader rajapakasa and co???????
ReplyDeleteஅது என்ன விரும்பதகாத சம்பவம் ??????????. செய்தி மயக்கமாக உள்ளது?
ReplyDeleteour muslim minister all sleeping in precedent house
ReplyDeleteSrilanka government will not take action against these culprits who trying to destroy the humanity, democracy and the peace which we got from millions of human blood. but srilanka police and defense giving protection instead of prevention action.
ReplyDeleteI thought only they gong public road ???
ReplyDelete