சம்மாந்துறையில் மாற்றுமத சகோதரர்களுக்கு யார் இந்த முஹம்மத் நூல் விநியோகம் (படம்)
(முஹம்மது பர்ஹான்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேர்மை வாழ்வை தூய வடிவில் எடுத்துரைக்கும் மற்றுமொரு முயற்சியாக யார் இந்த முஹம்மத் நூல் வழங்கும் நிகழ்வி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜாமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் (2013.06.09) இடம் பெற்றது
இன் நிகழ்வில் பல மாற்று மத அன்பர்களுக்கு சம்மாந்துறை கிளை நிர்வாகிகளால் யார் இந்த முஹம்மத் நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது.
Is this in Sinhala.?
ReplyDeletewant to buy this book.
B'coz I have a lot of nonmuslim friends.
Pls give me details whear i can buy?
அஸ்ஸலாமு அலைக்கும்.....
ReplyDeleteயார் இந்த முஹம்மத் நூலை வழங்கும் நீங்கள் ஏன் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்லித்தராத அந்த நடமுரையிலிருந்துக்கொண்டு அந்த நூலை வழங்குகிரீர்கள். முகத்தை மூடி தான் அதை வழங்க வேண்டுமா?
தவ்ஹித் ஜமாத் இஸ்லாத்தில் இல்லாத பல விடயங்களை முஸ்லீம்களிடமிருந்து அகற்றி வரும்போது, ஏன் இதை இன்னும் தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலை. மாற வேண்டாமா? சொல்வது அடுத்தவருக்கு அது உங்களுக்கில்லையா?
Yes. I agree with you. There is no evidence to cover full face. If SLTJ follow the Qur'an and Sunnah then they should not tell ladies to cover full face. Or they should proof that there is an evidence to cover full face.
DeleteSorry you are wrong who said this is not in Islam, covering face also acceptable in Islam but not necessary. If you have any evidence that it is prohibited pls quote.
Deleteஇன்று இஸ்லாம் எம்மிடம் கேலிக்கையான ஒன்றாய் மாரிவிட்டது என்பதை என்னி வேதனையாக இருக்கிறது. யார் இந்த முஹம்மத் என்றுசொல்லித்தான்.. இஸ்லாத்தை பரப்பவேண்டுமென்று ஒன்றும் அவசியமில்லை. இஸ்லாத்தில் யார் நபிகள் நாயகம். என்றால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனெனில் குர ஆனில் எந்த இடத்திலாவது யா மூஸா யா ஈஸா யா இப்ராஹிம் என அழைத்தது போல் நாயகத்தினை முஹம்மத் என எந்த இடத்திலாவது அல்லாஹ் அழைத்திருக்குன்றானா?
ReplyDeletewalaikum salam
ReplyDeleteada book kudukurade periya vela. adulem nenga poykitu prechana panna vanam, innaki yaruku dairiyam ikidu ida may vela seyya . seyravangaluku help pannati paravalla . summa ovvoru kada sollama iringa. ondo neenga kudukanum illatti kudukuravangaluku kuduka udanum . eppa pathalum kora kandu pudikama...
Truwith Proof: பெயர் நன்றாக இருக்கிறது ஆனால் கருத்து மிக கேவலமாக இருக்கிறது....
ReplyDeleteசகோதரரே! உமது கருத்து மட்டும் என்ன அல்லாஹுத் தஆலா, ரசூல் (ஸல்) சொன்ன பிரகாரமா இருக்கிறது ?? சமூகத்தில் ஒரு நல்ல விடயம் நடந்தால் அதனை ஊக்குவியுங்கள்... மாறாக இது போன்று மட்டரகமாக நடந்து கொள்வதோடு, எமக்குள்ளாலே இவ்வாறு முட்டிக் கொள்வதில் அணுவளவும் புண்ணியமில்லை.... எமக்கு அல்லாஹுத் தஆலா பகுத்தறிவை தந்திருக்கிறான், எனவே அதனூடாக நல்லது, தீயது எவையென்பதை கண்டறியலாம்.. ஆகவே இவ்வாறான வீணான குதர்க்கங்களை விட்டுட்டு சமூக மேம்பாட்டுக்காக எல்லா அமைப்புக்களும் இணைந்து எமது உயர்ந்த இலட்சியங்களையடைய முயற்சிப்போமாக...
பின்குறிப்பு: ஆடையென்பது அவரவர் உரிமை, எனவே ஒருவர் தனது முகத்தை மஹ்ரம்களுக்கு மாத்திரம் தான் காட்டுவேன் என்றால் அது அவளது உரிமை, அவ்வாறு அணிவதனை மார்க்கமாக்கவும் தேவையில்லை, இவ்வாறு ஏளனம் செய்யவும் தேவையில்லை...
இதை ஏன் மீடியாக்களில் விளம்பரம் செய்கறீர்கள். அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது இப்படியெல்லாம் பண்ணுகிறோம் என்று முகஸ்த்துதி எனும் இணைவைப்பில் நுழைகிறீர்களா? நீங்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுவீர்கள்.
ReplyDeleteஅன்மையில் மீதொட்டமுள்ள பகுதியில் இவ்வாரு கிறிஸ்தவர்கள் தமது மதத்தினை பற்றியுன்டான புத்தகங்களை வழங்கிக் கொண்டிருந்த சமயம் ராவய என்ற அமைப்பை சேர்ந்த பொத்த தேரரர்கள் அவர்களை பிடித்து எச்சரிக்கை செய்துள்ளது என்பதனை மீடியாக்களின் மூலம் தெரிந்து கொண்டோம்.
ReplyDeleteஅதனால் தற்பொழுதுள்ள நாட்டின் நிலவரம் பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். நாம் பயந்தவர்களும் அல்ல கோழையர்களுனும் அல்ல. தயவு செய்து உங்களது இந்த விடயம் பாரட்டத்தக்கது தான் என்றாலும் இந்த காலகட்டத்தில் கொஞ்சம் தவிர்ந்து கொள்ளுங்கள்.
This thowheed jamath organaisation try to destroy Sri lankan normal muslims lifes.P.J. always try to given usuless message them.
ReplyDeleteDear brothers, Please dont discuss religious or Jamath's issues here. Respect each other even if you don't agree with others views.
ReplyDeleteDon't issue Fatwa here. Only experts who are capable of giving Fatwa has the right to do so. Try to be nice with all as this is a simple good manner our Nabi Muhammad (SAL) has taught to us.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர் salafi srilanka,
ReplyDeleteஎனது கருத்து அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்) சொன்ன பிரகாரமில்லை என சொல்லிவிட்டு, நீங்கள் மட்டுமெப்படி பின்குறிப்பு: என்ற பெயரில் உங்கள் கருத்தைமட்டும் நுலைப்பது? இது உங்கள் கருத்து தானே தவிர இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஸஹீஹான ஹதிஸின் அடிப்படையில் சொன்ன ஒன்றல்ல. அப்படியானால் உங்களுக்கு எதுவென்றாலும் செய்யலாம், சொல்லலாம் ஆனால் மற்றவர்கள் அதை சொன்னால் அது அல்லாஹ், ரசூல் (ஸல்) சொன்னதா என்று பார்க்கவேண்டும் அப்படிதானே.
உயர்ந்த இலட்ச்சியங்களையடைய நீங்கள் சொன்னது பொன்று பின்குறிப்பு என்ற தன் சொந்த கறுத்தை கொண்டா? அல்லது அல்குர்ஆன் மற்றும் அஸ்சுன்னாவை கொண்டா?
மனிதனுக்கு பகுத்தரிவை தந்த இறைவன் ஏன் அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்கள் மூலம் விலக்கச்செய்து அவ்விரண்டையும் மற்றும் பின்பற்றுமாரு கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ் கூறியுள்ளான இல்லையா என்று பார்ப்பதும் பகுத்தரிவு தான் சகோதரரே. எங்கள் நாட்டில் பாலைவனமுமில்லை, அதிவெப்ப காலமுமில்லை, அதிகாற்றோடு கூடிய குழிர்காழமுமில்லை, பாய்ந்து வீசும் புலுதிகாற்றுமில்லை அப்படியிருந்தும் ஏன் நம் நாட்டுக்கு அப்படி முகத்தை மூட தேவை சிந்திக்க வெண்டாமா? இதுவும் பகுத்தரிவு தான் சகோதரரே!
Truewith Proof: மடையர்களுக்கு பதிலளிக்காமல் விடுவதே அவர்களுக்குரிய பதிலாகும்....
ReplyDelete