Header Ads



இரண்டு தலைகளுடன் பூனைக்குட்டி (படம்)

அமெரிக்காவின் ஒரிகோனில்  இரண்டு தலைகளுடன் அபூர்வ பூனைக்குட்டியொன்று பிறந்துள்ளது.

இரண்டு தலைகளுடன் பூனைக்குட்டியொன்று பிறந்துள்ளதென தனது பிள்ளைகள் தன்னிடம் கூறியபோது அதனை தான் நம்பவில்லை என தாய் பூனையின் எஜமானாரான பெண் கூறியுள்ளார்.

இந்த பூனைக்குட்டிக்கு டியுசி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு தலைகளுடன் காணப்பட்ட பூனைக்குட்டியை அதன் தாய் சேர்த்துக்கொளளாத காரணத்தினால் வீட்டில் தன்னுடனேயே வளர்க்கப்போவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.